Monday 9 February 2015

தேவேந்திர சங்கம வகுப்பு..

                              



தேவேந்திர சங்க வகுப்பு மந்திரம் போன்றது.

இந்த வகுப்பில்  அம்பிகையின் மகத்துவம் ,அற்புத சக்தி .கருணை முதலியவை போற்றப்படுகின்றன...


சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்

தேவி பாகவதத்தின்படி அம்பிகையின் பத்து விரல் நகங்களில் இருந்து ராமர்கிருஷ்ணர் முதலான பத்து அவதாரங்களும் தோன்றின


சாக்த மதக் கொள்கையை நமக்கு நினைவூட்டும் வகையில், தேவியே நரசிம்மமாய் வந்தாள்

 ப்ரம்மனின் மண்டை ஓட்டை அம்பிகை தன் கையில் ஏந்தி இருப்பவள்

தன் படைப்புகளான உயிர்கள் எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அவைகளுக்குஅந்தந்த வேளையில் உணவு போய் சேர அம்பிகையின் திருவுள்ளம் இயங்குகிறது.

கருவி கரணங்கள் ஒடுங்கி அத்துவித நிலையில் தன்னை தியானிக்கின்றஅடியார்களுக்கு பேரின்ப அநுபூதி நிலையைத் தருபவள்.

தன்னுடைய கைகளில் உள்ள பாசத்தால் அடியார்களின் ஆணவம் என்னும் களிற்றைபிடித்து அடக்கி அங்குசத்தால் அதனை அடியோடு மாய்த்து விடுபவள்.


விரிவாக வகுப்பை பதம்பிரித்து,வெகுஅற்புதமாக விளக்கமளிக்கிறார் அருளாளர் திருப்புகழ்அடிமை நடராஜன் சார்.

குறியீட்டை  க்ளிக் செய்யவும்.

http://www.kaumaram.com/vaguppu/vgp02.html

இறை தொண்டாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல.

குருஜியின்  குரலில் இசை வடிவத்தில்  கேட்போம்:



No comments:

Post a Comment