Monday 30 November 2015

குருமஹிமை இசை செஞ்சுருட்டி ராகப்படல்கள்

                                           குருமஹிமை  இசை செஞ்சுருட்டி ராகப்படல்கள்

                                         "முந்து தமிழ் மாலை "என்று தொடங்கும் பாடல்




                                     "நிலையாத சமுத்திரமான"  என்று தொடங்கும் பாடல்



                                           "ஒருவழிபடாது " என்று தொடங்கும் பாடல்



சோமநாதன் மடம் வட ஆற்காடு மாவட்டத்தில்ஆரணி வட்டத்தில்  புத்தூர் 

கிராமத்தில்அமைந்துள்ளது. புத்தூரில்உள்ளசிவாலயத்தில்காணும் சாசனம் ஒன்றி

ல்சோமநாத ஜீயருக்குஇக்கோயில் உரிமையானதுஎன்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் அண்ணாமலை யாரைத்ஆத்மார்த்தமாக தவறாது பூசித்து வந்ததோடு,ஒரு 

மடத்தையும் நிறுவிமுருகனையும் வழிபட்டு வந்தார்.இந்த மடமே

சோமநாதன் மடம் என்று அழைக்கப்படுகிறது.

 இந்த மடத்தை நிறுவிய சோமநாத ஜீயர்க்கு பிரபுடதேவராயர் தானம் 

செய்த செய்தி M.E.R. 1913 என்ற சாசனத்தால் அறிய முடிகிறது . இவர் 


விஜய நகர கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக முதற் பிரபுடதேவ 

ராயர் எனத் தெரிகிறது. இதன் மூலம் அருணகிரியாரின் காலம் 


பிரபுடதேவராயர், சோமநாத ஜீயர் ஆகியோர் சமகாலத்தவர்கள் 

என்றும்அருணகிரியார் வாழ்ந்த காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கும் 

கி.பி.15ஆம்நூற்றாண்டிற்கும்இடைப்பட்டகாலமேஎன்றும்ம்உறுதியாகிறது.


                                                                                                               
                                                                                       
                                              "குமரி காளி "  என்று தொடங்கும் பாடல்                                                                             
                                                                      அருணை தலம்
                                                           
                                                                                                                                                                   

                                        "தலைவலி மருத்தீடு "  என்று தொடங்கும் பாடல்

                                                                 பழனி திருத்தலம்

                                                                                 


                                                   அருக்கார் நலத்தை  என்று தொடங்கும் பாடல்

                                                                      அருணை திருத்தலம்


                                                                                 


                                                                   முருகா சரணம்























Friday 27 November 2015

குருமஹிமை இசை தேஷ் ராகப்பாடல்கள்


                                                 குருமஹிமை இசை தேஷ் ராகப்பாடல்கள் 

                                               "கதியை விலக்கு "என்று தொடங்கும் பாடல்

                                                                        பழனி திருத்தலம்


                                     

                                               " பக்குவ ஆசார " என்று தொடங்கும் பாடல்

                                                                  திருப்புக்கொளியூர்
                                       (இன்றைய அவினாசி திருத்தலத்தின் புராதணப் பெயர் )

                                                                               
"                                              கவடுற்ற சித்தர் " என்று தொடங்கும் பாடல்

                                                                     திருத்தணித்தலம்

                                                                           

                                                "பரிமளமிகுவுள" என்று தொடங்கும் பாடல்

                                                                 திருவானைக்கா திருத்தலம்

                                                                                   
"                                                 "நிராமய புராதன "  என்று தொடங்கும் பாடல்

விராலிமலை திருத்தலம் திருச்சியிலிருந்து 28.கிலோ மீட்டர் ,புதுக்கோட்டையிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.கோயில் படிகளில் நடக்கும் போது  பல மயில்களின் அழகிய நடனத்தை கண்டு களிக்கலாம்.

இத்தலத்தில் வரும் ஜனவரி 26 அன்று அன்பர்களின்  படி விழா நடைபெற உள்ளது.அருளாளர் பெங்களூர் நாகேஷ் அவர்களிடமிருந்து வந்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தி  கீழே .

"    I have been requested by Mani Sir, Chennai to communicate that  Padi Vizha will be held at Virali Malai on 26th January 2016
.  The function will start at 8 AM and likely to be over by 1 PM."

அன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.


                                                                                   

                                                                         முருகா சரணம்.                                                                                                                                                     

Tuesday 24 November 2015

திருக்கார்த்திகை அண்ணாமலை தீபம்




                                                  திருக்கார்த்திகை அண்ணாமலை தீபம் 





                                அருணகிரிப் பெருமானைப்போற்றுவோம்




இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
     திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
     அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே.

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
     அருண கிரிவாழ் ...... பெருமாளே.


அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

     றருணையிற் கோபுரத் ...... துறைவோனே


சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.

அருண ரவியினுமழகிய ப்ரபைவிடு
     கருணை வருணித தனுபர குருபர
          அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே

திருவுலாவு சொணேசரணாமலை
     முகிலு லாவு விமானந வோநிலை
          சிகர மீது குலாவியு லாவிய ...... பெருமாளே.

அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கை
     தனில்முழுகுங் கடம்பா மிகுத்த செஞ்சொ
          லருணை நெடுந்தடங் கோபுரத்த மர்ந்த
          ...... அறுமுகப் பெருமாளே

நற்பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்கு 
     அருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அதிக தேவரே சூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

அமுதாசனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
     அருணாசலத்திலுறை ...... பெருமாளே.

அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரந் தனில்மேவி

அருணை மீதிலெ மயிலி லேறியே
     அழகதாய்வரும் ...... பெருமாளே.

                                             பாடல் இசையுடன் 

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
   சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.



                                                                   

                                                                     ஓம் நமசிவாய

                                                                     முருகாசரணம் 

Monday 23 November 2015

குரு மகிமை இசை அமிர்த வர்ஷணி ராகம்


                                          குரு மகிமை இசை  அமிர்த வர்ஷணி ராகம் 

                                     "மகரகேதனத்தின்" என்று தொடங்கும் பாடல் 


                                                                                                       


                                           "குடிவாழ்க்கை " என்று தொடங்கும் பாடல் 


                                                                           

                                                          "எருவாய்  கருவாய் "

                                       என்றுதொடங்கும் திருவீழிமிழலை பாடல் 

 திருவீழிமிழலை மூலவர் வீழிநாதேஸ்வரர் பிறபெயர்.கல்யாண சுந்தரேஸ்வரர் 

அம்மன் சுந்தரகுசாம்பிகை பிறபெயர்.அழகியமாமுலையம்மை 
 தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்.மாவட்டம் திருவாரூர்

                                                             தல வரலாறு

 மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான்.அவர் பரமசிவனிடம் சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார்.பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும் அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார்.விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி.அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார்.ஒருநாள் சிவனின் திருவிளையாடலால் சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது.அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார்.

இந்த சம்பவத்தை அருணகிரி நாதர்  "படர்புவியின் " என்று தொடங்கும் திருசெந்தூர் பாடலில்  (33  /40) வெளிப்படுத்தியுள்ளார்.

அடல் பொருது பூசலே விளைந்திட ... (ஜலந்தராசுரனுடன்)
வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக ... அவனுடன் எதிர் நின்று போர் செய்ய
முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று
சேவித்து ... சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து
அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி ... மண்ணுலகில்
வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்த்ரன்
நொந்து வீழ ... கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான
ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்
ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என ... அவனுடைய உடலைப்
பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் ... தாமரை
மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்
பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு ...
ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)
கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால ... அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*
மகா தேவருடைய குழந்தையே,


(இதனால் தான் கோயில்களில் கண்மலர் காணிக்கை தரும் பழக்கம் உருவானது.)

இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன் சலந்தரனை வதம் செய்து.சக்கராயுதத்தை கொடுத்தருளினார்.விஷ்ணு சிவனுக்கு பூஜை செய்த கண்மலர் இன்றும் சிவனின் பாதத்தில் இருப்பதைக்காணலாம்.

பார்வதி திருமணம் காத்தியாயன முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி மனைவியுடன் கடும் தவம் புரிந்தார்.இவரது தவத்திற்கு மெச்சிய பார்வதி அந்த முனிவருக்கே மகளாக பிறந்தாள்.பெண்ணிற்கு திருமண வயது வந்ததும் இறைவனே கார்த்தியாயினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.அப்போது முனிவர் என்றென்றும் இதே திருமணக்கோலத்தில் இத்தலத்தில் அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டினார்.அதன்படி இறைவன் மூலஸ்தானத்திலேயே திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால்.மாப்பள்ளை சுவாமி எனப்படுகிறார்.மகாமண்டபம் திருமணமண்டபம் போல் பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

ஒருகாலத்தில் இத்தலம் முழுவதும் வீழி எனப்படும் சந்தனம் செண்பகம் பலா விளா ஆகிய மரங்கள் அடங்கிய காடுகளாக இருந்தன.இறைவன் அவரது அன்பிற்கு இரங்கி அஷ்டமாசித்திகளை வழங்கினார்.வேடுவரால் நிவேதனம் செய்யப்பட்ட விளாங்கனி வீழிநாதரின் பாதத்தில் இன்றும் காட்சியளிக்கிறது.இதனால் இத்தலம் திரு+வீழி+மிழலை என்று அழைக்கப்படுகிறது.

படிக்காசு சம்பந்தரும் நாவுக்கரசரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருவீழிமிழலையில் சில காலம் தங்கினர்.அப்போது பஞ்சம் ஏற்பட்டது.இருவரும் வீழிநாதரை பணிந்து பஞ்சம் போக்க பாடினர்.இருவரது கனவிலும் தோன்றிய ஈசன் தினமும் ஒரு பொற்காசு தருவதாகவும் அடியார்களின் பசி தீர்க்கும்படியும் கூறினார்.அதன்படி கிழக்குப்பீடத்தில் உள்ள காசை சம்பந்தரும் மேற்குப்பீடத்திலுள்ள காசை திருநாவுக்கரசரும் எடுத்து அடியார்களிடம் கொடுத்து.அவர்கள் பசி போக்கினர்.இப்போதும் படிக்காசு பீடம் இருக்கிறது.இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார்

இங்கு பாதாள நந்தி உள்ளது.முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் உள்ளது.கொடிமரம் அருகே சிவலிங்கம் அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட வவ்வால் நந்தி மண்டபம் உள்ளது.சஷ்டியப்த பூர்த்தி திருமணங்களும் இங்கு நடத்தப்படுகின்றன.

                                                                     பாடல் 



                                                                             


                                              "சந்தம் புனைந்து "என்று தொடங்கும் பாடல் 



                                       

"                                                    "தரணிமிசை" என்று தொடங்கும் பாடல் 




                                                                     அருள் வேண்டல் 



                                                                  முருகா சரணம் 

Saturday 21 November 2015

Chennai class


கந்த சஷ்டி விழா நிறைவு


                                                   கந்த சஷ்டி விழா நிறைவு (மும்பை )

 கந்த சஷ்டி விழா பூஜா விதிகளுடன் பிற்பகல் 4.00 மணி அளவில் தொடங்கி யது.குரு பாலு சார் அன்று பெருமானின் திருவடிகளை சென்றடைந்த அருளாளர் பித்துக்குளி முருகதாஸ்  நினைவாக வழிபாடு அமைந்து சாந்தி ஸ்லோகத்துடன் முடிய பிரார்த்தித்தார்.மேலும் முருகதாஸ் தை பூசத்தில் பிறந்தது மகா சஷ்டியில் முக்தி அடைந்ததும் பெருமானின் அருள் என்று கூறியபோது அன்பர்கள் மனம் நெகிழ்ந்தனர்.

மேலும் பாலு சார் டிசம்பர் 24 /25 தேதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ள வள்ளி திருமண வைபவத்துக்கும் ,கலந்துரையாடலுக்கும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டினார்,

சில புகைப்பட காட்சிகள் 
.













                                                             முருகா சரணம் 

Friday 20 November 2015

குருமஹிமை இசை பிலஹரி ராகம்

                                   குருமஹிமை   இசை    பிலஹரி ராகப்பாடல்கள்  


"                                          "அருத்தி வாழ்வோடு "    என்று தொடங்கும்  பாடல் 

                                                                 பழனி திருத்தலம்

                                                "குமார குருபர "  என்று தொடங்கும்  பாடல் 

                                                               சுவாமிமலை திருத்தலம் 


                                                                         

                                                    "ஞானம்கொள்"  என்று தொடங்கும்  பாடல் 

                                                                          பழனி திருத்தலம் 



                                         "ஒருபது ம் இருபதும் " என்று தொடங்கும்  பாடல் 

                                                                   ஸ்ரீசைலம் திருத்தலம்

                                                                                 

                                                 "ஓராதொன்றை "என்று தொடங்கும்  பாடல் 

                                                                     திருசெந்தூர் திருத்தலம் 

                                                                                 
                                                                               
                                   "தலைவலய போகமும் ' என்று தொடங்கும் பொதுப்   பாடல் 


                                                                                                                                                                                                                                        முருகா சரணம் 
                                                                                   
            

Thursday 19 November 2015

குருமஹிமை இசை மத்யமாவதி ராகம்

                                                          குருமஹிமை  இசை மத்யமாவதி ராகம்



                                                         காவியுடுத்து என்று தொடங்கும் பாடல் 

                                                                 சிதம்பரம் திருத்தலம் 



                                                                                     



                          Å¡Ä¢¸ñ¼ÒÃõ  /Å¡Ä¢¦¸¡ñ¼ÒÃõ


இத்தலம் திருச்சிக்கு வடக்கில் 40 மைல் தொலைவில் பெரம்பலூருக்கு அருகில் அமைந்துள்ளது இராமாயண காலத்தில் தொடர்பு உடையது.வாலி கடுமையான தவம் செய்து சிவபெருமானிடமிருந்து மிக்க வலிமை அடைந்த காரணப்பெயர்கொண்ட திருத்தலம்.சோழர் காலத்தில் தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பே  இங்குள்ள ஆலயபணிகள் தொடங்கி பல்லவ ,கிருஷ்ணதேவராயர் முதலியோர்களால் தொடந்து பணி நிறைவடைந்ததாக தெரிகிறது.

இத்தலம் திருச்சிக்கு வடக்கில் 40 மைல் தொலைவில் பெரம்பலூருக்கு அருகில் அமைந்துள்ளது இராமாயண காலத்தில் தொடர்பு உடையது.வாலி கடுமையான தவம் செய்து சிவபெருமானிடமிருந்து மிக்க வலிமை அடைந்த காரணப்பெயர்கொண்ட திருத்தலம்.சோழர் காலத்தில் தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன்பே  இங்குள்ள ஆலயபணிகள் தொடங்கி பல்லவ ,கிருஷ்ணதேவராயர் முதலியோர்களால் தொடந்து பணி நிறைவடைந்ததாக தெரிகிறது.v

ÓÕ¸ý - ¾¡ñ¼¡Ô¾À¡½¢ & ¬ÚÓ¸õ

®ŠÅÃý - À¢ÃõÁÒ¡£ŠÅÃ÷ 


«õÀ¢¨¸ - À¡Ä¡õÀ¢¨¸
       








                                                                            m



                                                                                       


            ee
ஈ 


                     ஈஎறும்பு என்று தொடங்கும் பாடல் 




                                                        
                
                          



                                ‚Ó‰½õ திருத்தலம் 


                                     ®ŠÅÃý - ¿¢ò¾¢§ÄÍÅÃ÷ 


                                     «õÀ¢¨¸ - ¦À¡¢Â¿¡Â¸¢

                                                          Á¡Åð¼õ - ¸¼æ÷ 



               கழை முத்து மாலை என்று தொடங்கும் பாடல் 

                                     



                                                         


                        "  கரிமுக" 
என்று தொடங்கும் பாடல் 





                                    அருள் வேண்டல்                                             
 
                                      https://youtu.be/bm9NZQcFTEg




                                முருகா சரணம்