Friday 9 November 2018

மும்பையில் கந்த சஷ்டி வைபவம்



                               மும்பையில்   கந்த சஷ்டி வைபவம் 

மும்பையில்   கந்த சஷ்டி வைபவம்  நவம்பர் 13 ம்  நாள் செவ்வாய்  கிழமை அன்று மாதுங்கா சங்கர மடம் வளாகத்தில்  பிற்பகல் 4 மணி அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி திருப்புகழ் இசை வழிபாடு நடை பெற உள்ளது.

மும்பை,புணே  அன்பர்களும்  மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில்  கலந்துகொண்டு பெருமானின் அருள்பெற
வேண்டுகிறோம்.


அழைப்பிதழ் கீழே 



                                               முருகா சரணம் 

No comments:

Post a Comment