Monday 11 August 2014

அருணகிரி நாதர் நினைவு விழா 2014



வழக்கம் போல் இந்த ஆண்டு. 15.8.14 வெள்ளி கிழமைகாலை 7.30 மணி அளவில் பூஜையுடன் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களை அன்பர்கள் பெருமானுக்கு சமர்பிக்க உள்ளார்கள். அழைப்பிதழ் கீழே:


அன்பர்கள் வசதிக்காக இடம் பெரும் பாடல்களின் பட்டியலையும் கீழே கொடுத்துள்ளோம்

எண்  பாட்டு        பாட்டு எண்
                    புது   பழை

1   கைத்தல                 1     1

2.  பக்கரை                   2      2

3.  உம்பர்தரு               3      3

4.  நினது திருவடி       4     4

   அகவல்

5.  முத்தைத்தரு         5      5

6.  உனைத்தினம்        6      6

7.  கனகந்திரள்             8      8

8.  இயலிசையில்.       17     16

9.  பரிமள களப            41     34

10. நாலுமைந்து           36     29

11. சேமக் கோமள        28     22

12. தண்டேனுண்டே    29     23

13. அறிவழிய                15     15

14. சிவனார்                    71     60

15. தமரு மமரு.             77     65

16. அவனிதனிலே        59     49

17. சீறலசடன்               73     61

18. ஒருபொழுதும்         62     52

19. வரதாமணி               90     77

20. நிறைமதி                 110    94

21. குமர குருபர            103    87

22. செகமாயை             106    90

23. ஒருருவாகிய          113    96

24. கதிரவன்                  100     479

25. இருமலு                   117    97

26. உய்யஞான              120    454

27. தொக்கறா                135     429

28. பொற்பதத்தினை     140     117

29. பகலிராவினும்         138     116

30. அல்லில் நேரு.         193     163

31. சந்தம்புனைந்து         361    302

32. பத்தியால்                  148    123

33. அன்பாக                     177    149

34. சாலநெடு                    225    495

35. இல்லையென            313    456

36. ஞானாவிபூஷணி       372    489

37. பழியுறு                        272    227

38. எதிரிலாத                    151    126

39. குசமாகி                       269    444

40. தீராப்பிணி                   291    243

41. ஆதிமுதநாளில்          224    187

42. அதிருங்கழல்              161    134

43. கொடிய மறலியும்      179    151

44. ஈனமிகுத்துள              146    121

45. புற்புதமெனாம            181    153

46. அரிமருகோனே          301    251

47. சரவணபவ                  185    156

48. மருவு மஞ்சு                309    258

49. தாரகாசுரன்                  284    237

50. நாராலே                       384    451

51. அமலவாயு                  327    450

52. ஏட்டிலே                       350    294

53. ஒருவழிபடாது            238    200

54. பரவு நெடுங்கதிர்         297    248

55. மருக்குலாவிய            273    228

56. நித்தப் பிணிகொடு      216    491

57. காதிமோதி                   357    299

58. பாட்டிலுருகிலை         187    158

59. வேழமுண்ட                219    184

60. தத்தனமு.                    374    312

61. கரிபுராரி காமாரி         197    167

62. மாலாசை                     202    170

63. இலாபமில்                   195    165

64. ஐந்து பூதமு.                196    166

65. தூதாளரோடு               200    494

66. நாலிரண்டிதழாலே     385    322

67. இசைந்த ஏறும்            335    279

68. இரத்த முஞ்சியும்       253    492

69. பசையற்ற                    311    490

70. தரையினில்                 222    186

71. அலங்கார                     243    204

72. உரத்துறை                    318    263

73. சரியையாளர்க்கு         154    488

74. நீ தத்துவமாகி              296    247

75. இறையத் தனையோ   281    234

76. ஊனும்தசை                  343    287

77. திருமொழி                     310    259

78. வேடர்செழும்                420    354

79. நீதான்                             266    223

80. பேரவா                           404    339

81. மலைக்கு.                      170    482

82. புத்தகத்து                       400    452

83. நாளுமிகுத்த                  386    323

84. துள்ளுமத                      380    318

85. வம்பறாச்சில                 440    370

86. முட்டுப் பட்டு                439    369

87.  கொத்தார்                      429    480

88.  அனித்தமான                441    371

89.  பரிமளமிக.                    445    375

90.  இமராஜ.                         448    376

91.  இரவுபகல்                      450     377

92.  கீதவினோத                   461    386

93  பரியகை                          465    390

94.  பங்கயனார்                     473    396

95.  இருவினையின்             475    398

96.  காவியுடுத்து                   482    405

97.  தருகணன்                       486    409

98.  வாதினை                         501    424

99.  சீரான                               199    500

100. காரணமதாக                  497    420

101. அநுபூதி

102. சேவகன் வகு.                   7

103. வேல் – மயில்                   4

104. ஆசைகூர்                          329    273

105. காமியத்.                            102    86

106. இருந்த வீடும்                    339    283

107. நாதவிந்து

108. ஏறுமயில்                     மங்களம்

இதற்க்கு முன்னோடியாக புனே தேஹு ரோடு முருகன் ஆலயத்தில்
பெங்களூர்அன்பர்கள் புனே அன்பர்களோடு இணைந்து சென்ற 3.8.14 அன்று குரு
நாகேஷ் சார்
தலைமையில்108பாடல்களுடன்வழிபாடுசமர்ப்பித்துள்ளார்கள்.அது பற்றிபெங்களூர்
அருளாளர் வசந்தா பஞ்சாபகேசன் அளித்துள்ள அருமையான செய்தி


இந்த சந்தர்பத்தில் வசந்தா அம்மையாரைப்பற்றி சில
வார்த்தைகள்.மெத்தபடித்தவர்.திருப்புகழில் ஆழ்ந்த ஞானம்.சிறந்த
சொற்பொழிவாளர்.சென்ற ஆண்டு
சென்னையில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் மனோலயம் என்ற தலைப்பில் உரையாற்றி
சபையினரை அசத்தினார். அவர் கையாண்ட அற்புதமான ஆன்மீக
கருத்துகளும்,திருப்புகழ் சாரங்களும் சபையினரை தெய்வீக
நிலைக்குஎடுத்துச்சென்றது.அவர் கையாண்ட விஷயங்களையும்
எடுத்துக்கொண்டபாடல்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமது ஐம்பது நிமிட உரையில் ,மனம்,வாக்கு,காயம்,யோகவஷிஷ்டம்
,புத்தி,அகங்காரம்,சித்தம்,பஞ்சகோசம்,அன்னமயம்.பிராணமயம்,விஞ்ஞா
னம்,ஜபம்,தபம்,தியானம்,லயம்,நாதம்,ஒருப்படுதல்,கர்மா,நித்யகர்மா,நிஷ்களகர்மா
,ஞானம்,பக்தி,யமம்,நியமம்,ஆசனம்,யோகாசனம்,பிராணாயாமம்,ஆனந்தம்,சமாதிநிலை,அனுபூதிநிலை
ஆனந்தம்,ஆசனம்,யோகாசனம்,சமாதிநிலை அனுபூதிநிலை.போன்ற
தத்துவங்களும்,மகாபாரதம்,கீதை,அந்தாதி முதலியவற்றில் இருந்து
மேற்கோள்கள்.


இடம் பெற்ற பாடல்கள் :

குருதி புலாலென்பு ..துரிசற ஆனந்த வீடு கண்டிட
கருப்பு வில் ....ஒருப்படுதல் .....
விழுதாதேனவே ... அழிய வரமே  தருவாயே
இலாப ........சராசர வியாபக பராபர  சமாதி அநுபூதி
தரையின் மானுட ...பகரொனாதது ...மனோலயம் வந்து தாராராய்
கரைபடும் உடம்பு ..குறை வர நிறைந்த மோன
ஆராதனர் ....நீ வாவென  நீ இங்கழைத்து
பூரண வார ....காரண ......யோகிகளாய் விளங்க அருள்வாயே
மூலங்கிளை வாயுவை .....பிரகாசம்
ஆசார வீணன்
புகரில் சேவல ..ஆருயிரும் கரணங்களும்
சேமகோமள ...ஓமத்தீ வழுவார்
பஞ்ச பாதகன்  பாவி .முழுமூடன்
கிரி மொழி ..அமிழ்தலற்று எழுதலற்று
 ஆசைகூர் பக்தன்.
உய்ய ஞானத்து ..ஞானநெறி
மூலமந்திரம் ஒதலிங்கிலை
பக்தியால் யான் உன்னை
எதிலாத பக்திதனை.
மாத்திரையாகிலும் ..மனோலயம்
ஐங்கரனை ஒத்த அந்திபகல் அற்ற நிலை
கட்டழகு   மனோலயம்
மாலினாலெடுத்த ..மனோலயம்
நிகரில் பஞ்ச         நெஞ்சும் ஆவியும்
விரகர நோக்கியும்....அழு அழுது
வஞ்சத்துடன்
அண்டர் உலகம் சுழல . வேல் விருத்தம்
சீர் பாத வகுப்பு உரையவிழ உணர்வு அவிழ ..
பழனி வகுப்பு ..
ஒர வொட்டார் ......அலங்காரம்
தோலால் சுவர் வைத்து ..."
போக்கும் வரவும் .."

முடிவில்  அதல விதல  என்று தொடங்கும் பழனி பாடலில்  எல்லாம்
அமைந்துள்ளதாக கூறினார்.

திருப்புகழை அப்யாசம் செய்வதுதான் மனோலயத்தை அடைய சுலபமான,சிறந்த வழி
என்று பதிய வைத்தார். என்றும் நினைவில் நிற்கும் உரையை கேட்போம்

https://www.youtube.com/watch?v=CY6imozm5Jk 


வழக்கம்போல் விழாவில் கலந்துகொள்ளும் புனே அன்பர்களோடு பெங்களூர்
அன்பர்களையும் விழாவுக்கு கைகூப்பி வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment