Wednesday 8 February 2017

திருப்புகழ் விரிவுரை


                                                           திருப்புகழ்  விரிவுரை 
                                                                                                     



நவி மும்பை நேருள் ஸ்ரீ வள்ளிதேவ சேனா சமேத ஸ்ரீ பிரசன்ன கல்யாண சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயம் தொடர்ந்து நடத்திவரும் திருப்புகழ் விரிவுரை வரிசையில் அடுத்து அருளாளர் மும்பை  கோபால்  அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள்.

நாள் .........11.2.2017    சனிக்கிழமை
நேரம் ......மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

ஆலய முகவரி 

 Sri Valli devasena Samedha Sri Prasanna kalyana Subramanya Swami Temple

Plot No 13  Phase 1
 
Opp BEST STOP

 
Sector 29 NERUL EAST

 
Navi Mumbai 400706


அன்பர்கள் தவறாமல் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

முருகா சரணம் 

No comments:

Post a Comment