Monday, 8 August 2016

அருணகிரிநாதர் நினைவு விழா 2016


                அருணகிரிநாதர் நிணைவு விழா  2016

                     சென்ற ஆண்டு விழாவில் அருளாளர் கோபாலகிருஷ்ணன்                        கைவண்ணத்தில் எழுந்தருளிய பெருமான்                                           கோபால கிருஷ்ணணன்கைவண்ணத்தில் வித விதமான கோலத்தில்  காட்சிஅளிக்கும் பெருமான் இந்தஆண்டு எப்படி காட்சி அளிப்பார் என்பதுஅன்பர்களின் அவா.

கோபாலகிருஷ்ணனின் கடந்த ஆண்டுகளின் படைப்புகளை 

கீழ்க்கண்ட குறியீட்டில் காணலாம்.

  
      இசை வழிபாடு                         

வழக்கம் போல் இந்த ஆண்டு 15.8.16 திங்கள் கிழமை அன்று திருசெம்பூர் திருமுருகன் திருக்கோவில் மண்டபத்தில்  காலை 7.30 மணி அளவில் பூஜையுடன் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களுடன் இசை வழிபாடு நடை பெற உள்ளது அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமான் அருள் பெற வேண்டுகிறோம்.

 அழைப்பிதழ் கீழே:                                                                                                                               வழிபாட்டில் இடம் பெறும் பாடல்களின் பட்டியல்

                                                                                               

எண்  பாட்டு                பாட்டு எண்
                           புது   பழை

எண்  பாட்டு            புது   பழை
1.   கைத்தல 1 1
2.  பக்கரை 2 2
3.  உம்பர்தரு 3 3
4.  நினது திருவடி   4 4
  அகவல்
5.  முத்தைத்தரு 5 5
6.  உனைத்தினம் 6 6
7.  தடக்கை. 10 10
8.  இயலிசையில். 17 16
9.  பரிமள களப 41 34
10. சேமக் கோமள 28 22
11. மூளும் வினை 49 40
12. துன்பங். 33 426
13. [அனிச்சம்] முனைச்சங். 47 436
14. அறிவழிய 15 15
15. ஒராதொன்றை 21 433
16. நாலுமைந்து 36 29
17. அபகார 57 47
18. மூலமந்திர. 88 75
19. கதியை 65 56
20. அவனிதனிலே 59 49
21. தமரு மமரு 77 65
22. கடலை பொரி 64 54
23. எந்தத்திகை 96 81
24. செகமாயை 106 90
25. மகர கேதன. 112 462
26. முறுகு காள 502 502
27. இருமலு 117 97
28. பொற்பதத்தினை 140 117

29. உடையவர்கள் 119 425
30. துப்பா ரப்பா. 134 113
31. உய்ய ஞான. 120 454
32. அல்லில் 193 163
33. அன்பாக 177 149
34. பெருங்காரியம் 403 338
35. புற்புதமெனாம 181 153
36. நித்தப்பிணி. 216 491
37. தீராப்பிணி. 291 243
38. வண்டுபோல் 275 230
39. குசமாகி 269 444
40. அவசியமுன் 261 218
41. ஈனமிகுத். 146 121
42. மனமெனும் 229 191
43. பக்தர்கண 180 152
44. சந்தனந். 211 178
45. பகலிரவினில் 174 146
46. ஆதிமுதநாளில் 224 187
47. தாரகாசுரன் 284 237
48. அமரு ம் 255 213
49. நீதான் 266 223
50. துள்ளுமத 380 318
51. ஏட்டிலே 350 294
52. ஒழுகூனி 351 295
53. இலாபமில் 195 165
54. கரிபுராரி 197 167
55. [பாதாள] தூதாள. 200 494
56. காணொணாதது 283 236
57. உலகத்தினில் 341 285

                  
              
58. புத்தகத்து 400 452
59. பக்தியால் 148 123
60. பிறவியலை 398 335
61. இல்லையென 313 456
62. அரவாரமா. 330 274
63. காலனிடத். 178 150
64. வேழமுண்ட 219 184
65. அல்லிவிழி. 188 159
66. கருப்பற்றூறி 354 297
67. அதலசேட. 325 271
68. அதிருங். 161 134
69. என்னால் 302 252
70. நாராலே 384 451
71. பச்சையொண். 246 206
72. இசைந்த 335 279
73. பசையற்ற 311 490
74. உரத்துறை 318 263
75. வேதவித்தகா 421 355
76. நீ தத்துவ. 296 247
77. இறையத்த. 281 234
78. அஞ்சுவித 287 240
79. [விலைக்கு]
மலைக்கு 170 482

80. தினமணி 235 197
81. பேறவா 404 339
82. அமலவாயு 327 450
83. கொத்தார் 429 480
84. பொக்குப்பை 437 458
85. அற்றைக். 424 357
86. மக்கட்கு 438 368
87.  நாடித்தேடி 444 374
88.  அனித்தமான 441 371
89.  கீத வினோத 461 386
90.  குழவியுமாய் 459 471
91.  விரகொடு 470 457
92.  இமராஜ 448 376
93.  கயல் விழி . 455 381
94.  சிரத்தானத். 472 395
95.  சரக்கேறித்த 471 394
96.  கைத்தருண 484 407
97.  இருவினையின் 475 398
98.  காவியுடுத்து 482 405
99.  அகரமுமாகி 494 417
100. காரணமதாக 497 420
101. அநுபூதி    p. 439
102. வேல் வகு. 9
103. வேல் – மயில் 10
104. ஆசைகூர் 329 273
105. காமியத். 102 86
106. இருந்த வீடும் 339 283
107. நாதவிந்து         p. 500
108. ஏறுமயில்

மங்களம்  

முருகா சரணம்     
              

No comments:

Post a Comment