Friday, 7 August 2015

Thiruppugazh Isai Vazhipadu at Chennai on 15.08.2015

                                              திருப்புகழ் அன்பர்கள்  சென்னை 

                    ஸ்ரீ அருணகிரிநாதர் அஞ்சலி  இசைபாடு வைபவம் 2015

வழக்கம் போல் சென்னையில்  ஆகஸ்ட்  15 தேதிஅன்றுஸ்ரீஅருணகிரிநாதர்அஞ்சலி  இசைபாடு வைபவம்  நடை பெற உள்ளது.அதற்கு முன்னோடியாக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் புனித சாதுர்மாஸ்ய   விரத காலத்தில் ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை அன்று வழிபாடு அமைந்துள்ளது பெரு மகி ழ்சியை  அளிக்கிறது.

சென்னைகாஞ்சிவாழ்அன்பர்களும்அங்குவிஜயம்செய்யவுள்ளஅன்பர்களும்பெருமளவில்கலந்துகொள்ளவேண்டுகிறோம்

அழைப்பிதழ் கீழே இணைத்துள்ளோம் 
n


முருகா சரணம் 

1 comment:

  1. ஆடி கிருத்திகை , அருணகிரிநாதர் அஞ்சலி வைபவங்களில் கலந்துகொள்ளும் சென்னை, காஞ்சீபுரம் வாழ் அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    ReplyDelete