நிறுவனர் அமரர் பிரம்ம ஸ்ரீ A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு விழா 2015
நிறைவு
விழா பூஜாவிதிகளுடன் தொடங்கி இசைவழிபாடு அருள்வேண்டலுடன்
இனிதே நிறைவடைந்தது .வழிபாட்டில் பெரும்பாலான பாடல்கள் தேவியைப் போற்றும் வண்ணம் ஆடி மாதத்தில் அமைந்தது அன்பர்களை பரவசப் படுத்தியது
சில புகைப்பட காட்சிகள்.
முருகா சரணம்
நிறுவனர் அமரர் பிரம்ம ஸ்ரீ A.S.சுப்ரமணிய ஐயர் நினைவு விழா 2015 புகைப்படங்கள் கண்கொள்ளா காட்சி! கலந்துகொண்ட அன்பர்கள் கொடுத்துவைத்தவர்கள்! இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்தால் மற்ற அன்பர்களுக்கு உறு துணையாக இருக்கும்.
ReplyDelete