Sunday, 2 August 2015

ஆடி கிருத்திகை திருப்புகழ் இசை வழி பாடு 2015

                                     ஆடி கிருத்திகை திருப்புகழ் இசை வழி பாடு  2015      
              
                     ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி                                                                                         திருக்கோயில்
                                                                                       நேருல் 





                                                                        மூலவர் 



ஆடி கிருத்திகை திருப்புகழ் இசை வழி பாடு  வழக்கம்போல் நேருல் முருகன் ஆலயத்தில் ஆகஸ்ட் 8 ம் நாள் சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் பூஜா விதிகளுடன்தொடங்கிநடைபெறஉள்ளது.அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

                                                                        அழைப்பிதழ் 





நாம்நிகழ்ச்சியில்பெருமளவில்கலந்துகொள்வதேஆலயநிர்வாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

ஆடிகிருத்திகைபற்றிநாம்சென்றஆண்டுவிரிவாகஎழுதிஇருந்தோம்.அன்பர்களின் நினைவுக்காக மீண்டும் கீழ்க்கண்ட குறியீட்டில் அளிக்கிறோம். 

http://thiruppugazhanbargalmumbai.blogspot.in/2014/07/blog-post_18.html
 
முருகாசரணம் 

3 comments:

  1. இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்தால் மற்ற அன்பர்களுக்கு உறு துணையாக இருக்கும்.

    ReplyDelete
  2. கலந்துகொண்ட அன்பர்கள் கொடுத்துவைத்தவர்கள்! இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்தால் மற்ற அன்பர்களுக்கு உறு துணையாக இருக்கும்.

    ReplyDelete
  3. கலந்துகொண்ட அன்பர்கள் கொடுத்துவைத்தவர்கள்! இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்தால் மற்ற அன்பர்களுக்கு உறு துணையாக இருக்கும்.

    ReplyDelete