திருப்புகழ் வழிபாடு புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பா
(476 முதல் 503 வரை)
மதுரை திருத்தலம்
பொற்றாமரை குளம்
பொற்றாமரை
சில சிற்பக் காட்சிகள்
இந்த பாடலுடன்திருப்புகழ்வழிபாடுபுத்தகத்தில்புதிதாகசேர்க்கப்பட்டுள்ள 28பாடல்களும்முடிவுற்றன.பெருவாரியானஅன்பர்கள்பார்த்துஅனுபவித்து துள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம் .தொடந்து கருத்துக்களை அளித்து வரும் அன்பருக்கு இதயம் கனிந்த நன்றிகள் .
இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய அம்சம்".குருஜி முத்துவில் ஆரம்பித்தார்.முத்துவில் முடித்தார்" என்று ஆன்மீக விழாவில் பேச்சாளர்கள் குறிப்பிட்டார்கள்.நவரத்னங்களில் முத்துவுக்குத்தான் முதலிடம்.அது அசல். பட்டை தீட்ட வேண்டிய அவசியம் இல்லை.கடலுக்குள் மூழ்கி எடுக்கப்படுகிறது..மற்றொரு அதிசயம்.உலகிலுள்ள பெரும்பாலான தேசங்களில் கடல் பகுதிதான் அதிகம்.நிலப்பகுதி குறைவு.ஆனால் அங்கெல்லாம் முத்துக்கள் அதிகம் கிடைப்பதில்லை.நம் பாரத தேசத்தில்தான் அதிக அளவில் எடுக்கப்படுகிறது'தூத்துக்குடி பகுதிகளில் தான் பெருவாரியாக கிடைக்கிறது.கடலில் மூழ்கி தங்கள் உயிரை பணயம் வைத்து அத்தொழிலில் ஈடுபட்டவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.அதற்கு "முத்து குளித்தல் "என்று செல்லமாக பெயர் சூட்டியுள்ளனர்.
அருணகிரியாரும் அப்படித்தான் முத்துக்களை நமக்கு அளித்துள்ளார்.குருஜி யும் அப்படியே இசையுடன் அளித்துள்ளார்கள்.இரண்டு முத்து பாடல்களுக்கும் இடையே மற்ற நவரத்னங்கள் மிளிருகின்றன.முத்துவில் ஆரம்பித்து முத்துவில் முடிந்த அதிசயத்தை நாம் அந்தாதி முறையில் எடுத்துக்கொண்டு மீண்டும்திரும்பிச்சென்று " முத்தைத்திரு" வில் தொடருவோம்.
மற்றொரு அதிசயம். இரண்டு பாடல்களும் ஒரே பொருளில் அமைந்துள்ளத்துதான்.
அதை விளக்குகிறார் முலுண்ட்அன்பர் ஹரிஹரன் .பார்ப்போம்.
Ó¾ø, þÚ¾¢ À¡¼ø¸Ç¢ý ´üÚ¨Á¸û
¾¢ÕôÒ¸ú þ¨º ÅÆ¢À¡Î
5-õ À¡ðÎ
(«Õ½¸¢¡¢Â¡÷ þÂüÈ¢Â
ӾġÅÐ ¾¢ÕôÒ¸ú)
|
¾¢ÕôÒ¸ú þ¨º ÅÆ¢À¡Î
503-õ þÚ¾¢ À¡ðÎ
|
Óò¨¾ò¾Õ Àò¾¢ò ¾¢Õ¿¨¸ ... ¦ÅñÓò¨¾ ¿¢¸÷ò¾, «Æ¸¡É ÀøÅ¡¢¨ºÔõ þÇ¿¨¸Ôõ «¨Áó¾
|
ÓòÐ ¿Å Ãò¿ Á½¢ Àò¾¢ ¿¢¨È... ÓòÐõ ¿ÅÃòÉ Á½¢¸Ùõ Å¡¢¨ºÂ¡¸ Å¢ÇíÌõ
|
«ò¾¢ìÌ þ¨È ... §¾Å¡¨É* §¾Å¢Â¢ý ¾¨ÄŧÉ,
ºò¾¢î ºÃŽ ... ºì¾¢§Åø ¬Ô¾ò¨¾ ²óÐõ ºÃŽÀÅì ¸¼×§Ç, |
ºò¾¢ þ¼õ ¦Á¡öò¾ ¸¢¡¢... À¡÷ž¢ (¾ÁÐ) þ¼ô À¡¸ò¾¢ø ¦¿Õí¸¢ þ¨½óÐûÇ Á¨Ä §À¡ýÈ º¢Å¦ÀÕÁ¡ý («øÄÐ -- ¸¢¡¢Â¡ºì¾¢Â¡õ §¾Å§º¨É þ¼ÐÀ¡¸ò¾¢ø Å¢Çí¸ ¿¢ýÈÁ¨Ä§Â!)
|
Óò¾¢ì¦¸¡Õ Å¢òÐì ÌÕÀà ... §Á¡‡ Å£ðÎìÌ ´ôÀüÈ ´Õ Å¢¨¾Â¡¸ Å¢ÇíÌõ »¡É ÌÕ§Å
|
Óò¾¢ ¾Õ.. Óì¾¢ì ¸É¢¨Â «Ç¢ìÌõ ÁÃõ §À¡ýÈŧÃ!
|
±É§Å¡Ðõ Óì¸ðÀÃÁüÌ ... ±ýÚ Ð¾¢ìÌõ Óì¸ñ½÷ ÀÃÁº¢ÅÉ¡÷ìÌ
|
±É µÐõ Óì¸ñ þ¨ÈÅ÷ìÌõ. ±ý¦ÈøÄ¡õ µ¾¢ô À½¢ó¾ Óì¸ñ¸¨Ç ¯¨¼ÂÅÕÁ¡É º¢Å¦ÀÕÁ¡ÛìÌõ
|
ÓôÀòÐÓÅ÷ì¸òÐ «ÁÃÕõ «Ê§À½ ... ÓôÀòÐ Ó째¡Ê §¾Å÷¸Ùõ «Ê À½¢Â ¿¢ýÈŧÉ,
|
ÓôÀÐ ÓÅ÷ì¸ ÍÃ÷ «Ê §À½¢ ... ÓôÀòÐ ãýÚ* Ũ¸Â¡É §¾Å÷¸Ùõ (¾ÁÐ) ¾¢ÕÅʨÂô §À¡üÈ¢ Å¢ÕõÀ,
|
ÀòÐò¾¨Ä ¾ò¾ì ¸¨½¦¾¡Î ... áŽۨ¼Â ÀòÐò ¾¨Ä¸Ùõ º¢¾È¢ Å¢ØÁ¡Ú «õ¨À Å¢ðÎ,
|
ÀòÐ ÓÊ ¾òÐõ Ũ¸ ¯üÈ ¸½¢ Ţ𼠫¡¢ ... (þáŽۨ¼Â) ÀòÐò ¾¨Ä¸Ùõ º¢¾ÚõÀÊ «õ¨Àî ¦ºÖò¾¢Â (áÁÉ¡¸¢Â) ¾¢ÕÁ¡ø,
|
´Õ Àð¼ôÀ¸ø Åð¼ò ¾¢¸¢¡¢Â¢ø þÃÅ¡¸ .. ´Õ À¸ü ¦À¡Ø¨¾ Åð¼Á¡É ºìáԾò¾¡ø þÚ츢,
| |
Àò¾üÌ þþò¨¾ì ¸¼Å¢Â ... ¿ñÀÉ¡¸¢Â «÷îÍÉÛìÌ, §¾÷ôÀ¡¸É¡¸ ÅóÐ §¾¡¢¨Éî ¦ºÖò¾¢Â
|
ÀüÌÉ¨É ¦ÅüÈ¢ ¦ÀÈ Ã¾õ °Õõ ... «ÕîÍÉý (Á¸¡À¡Ã¾ô) §À¡¡¢ø ¦ÅüÈ¢ ¦ÀÚõ Ũ¸Â¢ø (¸ñ½É¡¸ ÅóÐ) §¾¨Ãî ¦ºÖò¾¢Â,
|
ÀôÒÂø ¦Áîºò ¾Ì¦À¡Õû ... ÀͨÁÂ¡É ¿£Ä§Á¸Åñ½ý ¾¢ÕÁ¡ø
À¡Ã¡ðÎõ ÀÃõ¦À¡Õ§Ç, |
À ¿¢Èõ ¯üÈ ÒÂø «îºõ «È ¨Åò¾ ¦À¡Õû ... À ¿¢Èõ ¦¸¡ñ¼ §Á¸ ¿¢Èô ¦ÀÕÁ¡ý ¬¸¢Â ¾¢ÕÁ¡ø (ÝÃÀòÁý, º¢í¸Ó¸ý, ¾¡Ã¸ý ¬¸¢Â «ÍÃ÷¸Ç¢¼ò¾¢ø ¦¸¡ñ¼) ÀÂò¨¾ ¿£í¸ ¨Åò¾ ÓÕ¸ì ¸¼×§Ç,
|
Àðºò¦¾¡Î Ãðº¢ò ¾ÕûÅÐõ ´Õ¿¡§Ç ... À¡¢§Å¡Î ±ý¨Éì ¸¡ò¾ÕÙõ ¿¡û ´ýÚõ ¯ñ§¼¡?
|
Àò¾÷ ÁÉÐ ¯üÈ º¢Åõ «ÕûÅ¡§Â ... Àì¾÷¸û ÁÉò¾¢ø ¦À¡Õó¾¢ Å¢ÇíÌõ Áí¸Äò¨¾ ±ÉìÌõ «Õû Ò¡¢Å¡Â¡¸.
|
இதற்கு மேல் என்ன கூற முடியும்?பாடலுக்கு செல்வோம்.
பாடல்
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
சொல் விளக்கம்
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி ...
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது)
இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,
முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்தமுருகக் கடவுள் ...
முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம்ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள்பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி ...
முப்பத்து மூன்று* வகையானதேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,
முப்பத்து மூன்று* வகையானதேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி ...
(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய
(ராமனாகிய) திருமால்,
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் ...
அருச்சுனன்(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)தேரைச் செலுத்திய,
அருச்சுனன்(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)தேரைச் செலுத்திய,
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் ...
பச்சைநிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,
பச்சைநிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,
சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க
வைத்த முருகக் கடவுளே,
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே ...
பக்தர்கள் மனத்தில்பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.
பக்தர்கள் மனத்தில்பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனானதிக்குவென மத்தளம் இடக்கைதுடி ...
(இவ்வகை)
(இவ்வகை)
ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி,
உடுக்கை ஆகியவை ஒலிக்க,
தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும் ...
தத்ததகுசெச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்
தத்ததகுசெச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்திஅருள் புரிபாலா ..
தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம்புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையானவரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளியகுழந்தையே,
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் ...
நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம்
நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும்,
கனக பத்ம புரி பெருமாளே. ..
பொற்றாமரைக் குளம் அமைந்தபட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
பொற்றாமரைக் குளம் அமைந்தபட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:
ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.
உதவி .....கௌமாரம் இனைய தளம் .நன்றிகள் பல
பாடல்
பாடல் வரிசை எண் 28 புத்தக வரிசை எண் 503
ராகம் வலஜி கண்ட சாபு தாளம் (தகிட தக )
விருத்தம்
பாடல்
சீயுதிர
தறுகணன்
தாரகாசுரன்
முத்துவில் தொடங்கி முதுவில் முடிந்த முத்தான பயணம் கந்தக் கடவுளின் கனிவான கிருபையினால்தான் என்பது கண்கூடு! முலுண்ட் அன்பர் ஹரிஹரனின் விளக்கம் தமிழில் பதிவாகாததால் அனுபவிக்க முடியவில்லை! வசீகரமான வலஜி ராக விருத்தமும் பாடல்களும் கேட்டு ஆன்மீகக் கடலில் முத்துக்குளித்த அனுபவம் பெறுகிறோம்.
ReplyDelete