குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் 2015
குருஜியின் ஜெயந்தி விழா வைபவம் இந்த ஆண்டு 6.9.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 அளவில் பூஜா விதிகளுடன் தொடங்கி இசைவழிபாட்டுடன் நடை பெற உள்ளது.அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது
தாமாகவே முன்வந்து சில ஆண்டுகளாக குருஜியின் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் நேருல் முருகன் ஆலயத்தாருக்கு அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பாராட்டுக்களை வெளிப்படுத்த தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் குருஜியின் மகிமையும் மற்ற செய்திகளும் அடுத்த பதிவில் வெளியாகும்.
முருகா சரணம்
Well done the organisers of Nerul Murugan temple! Wish the function every success!
ReplyDeleteகுருஜியின் ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வரும் நேருல் முருகன் ஆலயத்தார் இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்தால் அன்பர்களுக்கு அனுசரணையாக அமையும்.
ReplyDelete