அருணகிரிநாதர் நினைவு விழா நிறைவு
திருச்செம்பூர் திருமுருகன் திருக்கோயில்
கோபுர தரிசனம்
திருச்செம்பூர் திருமுருகன் திருக்கோயிலில் காலை 7.30 அளவில் தொடங்கிய இசைவழிபாடு நணபகல் 1.30 வரை நீடித்தது.6 மணி கால அளவில் நிகழ்ந்த வழிபாட்டில் அன்பர்கள் சிறிதும் சோர்வடையாமல் 108 பாக்களையும் தொடர்ந்து பாடியது பெருமான் அருள் தவிர வேறொன்றும் இல்லை.
முடிவில் குரு பாலு சார் நீண்ட நேரம் பெருமானின் அருள் வேண்டிய போது அன்பர்கள் கலங்கினார்கள்.நெகிழ்ந்தார்கள் பெருமானிடம் இறைஞ்சினார்கள். பெருமானுடன் ஒன்றினார்கள் .
"எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் "என்ற இதய பாவம் உணர்ந்து பிரியா விடை பெற்றனர்.
நிகழ்ச்சியின் சில புகைப்படங்கள்
உதவி அருளாளர் கே.ஆர்.பாலசுப்ரமணியம் .

அருளாளர் கோபாலகிருஷ்ணன் கைவண்ணத்தில் எழுந்தருளிய பெருமான்
மற்றும்சென்னையில்சிறப்பாகநடைபெற்றஅருணகிரியார்நினைவுவிழாபற்றிய செய்தி தொகுப்பை தங்கள் வலைத்தளத்திஅளித்துள்ளார்கள்.வழிபாட்டை ஆடியோ பதிவும் செய்து அன்பர்களின் வசதிக்காக வெளியிட்டுள்ளார்கள்
Respond to this post by replying above this line |
முருகா சரணம்
அருணகிரிநாதர்நினைவுவிழாநிறைவு திருச்செம்பூர் திருமுருகன் திருக்கோயில் கோபுர தரிசனம் திவ்யமானதொரு காட்சி. அருளாளர் கோபாலகிருஷ்ணன் கைவண்ணத்தில் எழுந்தருளிய பெருமான் அருள் பாலிக்கும் அழகே அழகு! அடுத்துவரும் அன்பர்கள் புகைப் படங்கள் அருளாளர் கே.ஆர்.பாலசுப்ரமணியம் கைவண்ணத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன!
ReplyDelete