Monday, 10 August 2015

ஆடி வெள்ளி 14.8.2015



                                                             ஆடி வெள்ளி வைபவம் 2015







வழக்கம்போல் நம் அமைப்பின் ஆடி வெள்ளி விழா 14.8.2015 அன்று

மாலை  4 மணி அளவில் செம்பூர் அஹோபிலமடம் வளாகத்தில்  லலிதா

சஹாஸ்ரநாமம்  அர்ச்சனை தொடங்கி தேவியைப் போற்றும் துர்கா 

சந்திர கலா ஸ்துதி,அபிராமி அந்தாதி,பதிகம்,திருப்புகழ் பாடல்களுடன் 

நடைபெற உள்ளது. அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு அபிராமி 

அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம் 

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது 





அபிராமி அன்னையே சரணம்    முருகா சரணம் 

1 comment:

  1. அபிராமி அன்னையின் அருள் பொங்கும் வடிவுடன் கூடிய புகைப்படம் அன்னை நேரில் தோன்றி ஆசி வழங்குவது போல் அமைந்துள்ளது.

    ReplyDelete