அருணகிரி நாதர் நினைவு விழா 2015
அருளாளர் கோபாலகிருஷ்ணன் கைவண்ணத்தில் சென்ற
ஆண்டு காட்சி அளித்து அருளிய நம் பெருமான்
வழக்கம் போல் இந்த ஆண்டு 15.8.15 சனிக் கிழமை காலை 7.30 மணி அளவில் பூஜையுடன் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களுடன் இசை வழிபாடு நடை பெற உள்ளது அன்பர்
அழைப்பிதழ் கீழே:
அன்பர்கள் வசதிக்காக வழிபாட்டில் இடம் பெறும் திருப்புகழ் பாடல்கள் பட்டியலை வழங்குகிறோம்
அருணகிரிநாதர் நினைவு விழா: 15-08-2015 : மும்பை
பாட்டு எண்
புது பழை
|
பாட்டு எண்
புது பழை
| |
1. கைத்தல 1 1
2. பக்கரை 2 2
3. உம்பர்தரு 3 3
4. நினது திருவடி 4 4
அகவல்
5. முத்தைத்தரு 5 5
6. உனைத்தினம் 6 6
7. இயலிசையில். 17 16
8.. சேமக் கோமள 28 22
9. [அனிச்சம்] 47 436 . முனைச்சங்
10. மூப்புற்று 48 39
11. வரியார் 53 44
12. வெங்காளம் 56 461
13. அபகார 57 47
14. ஒருவரை 63 53
15. ஒருபொழுதும் 62 52
16. கருவினுருவாக 68 57
17. திடமிலி 79 67
18. வசனமிக 89 76
19. அவாமரு 93 78
20. குமர குருபர 103 87
21. தெருவினில் 107 91
22. சரணாகமலா. 104 88
23. ஒருருவாகி 113 96
24. இருமலு 117 97
25. இருப்பவல் 116 100
26. உடையவர்கள் 119 425
27. கனைத்ததிர்க்கும் 128 108
28. எனக்கென யாவும் 123 104
|
29. பகலிராவினும் 138 116
30. ஈனமிகுத்திதுள 146 121
31. அதிருங்கழல் 161 134
32. புமியதனில் 160 133
33. வேத வெற்பிலே 169 142
34. ஐங்கரனை 165 138
35. காலனிடத் தணுகாதே 178 150
36. புற்புதமெனாம 181 153
37. இலாபமில் 195 165
38. குடிவாழ்க்கை 191 162
39. கரிபுராரி 197 167
40. சிரமங்க மங்கை 192 478
41. வாட்பட. 206 173
42. மாலாசை 202 170
43. மதியால் 217 182
44. வேழமுண்ட 219 184
45. தசையாகிய 215 181
46. நீலமுகிலான 223 485
47. ஆதிமுதநாளில் 224 187
48. அலங்கார 243 204
49. தினமணி 235 197
50. வேதத்தில் 244 449
51. இருவினைப் பிறவி 251 210
52. பச்சையொண்கிரி 246 206
53. அவசியமுன். 261 218
54. ஏட்டிலே 350 294
55. ஒழுகூனி 351 295
56. அமரு மமரரினில் 255 213
57. அறமிலா. 256
|
பாட்டு எண்
புது பழை
|
58. கடியவேக 258 430
59. திரைவார் 259 216
60. நீதான் 266 223
61. மருமல்லியார் 263 220
62. குசமாகி 269 444
63. பாலோதேனோ 268 447
64. வண்டுபோற். 275 230
65. விழுதாதெனவே 286 239
66. இறையத் தனையோ 281 234
67. தாரகாசுரன் 284 237
68. அஞ்சுவித பூதமும்287 240
69. பரவு நெடுங்கதிர் 297 248
70. தலங்களில் 290 496
71. தீராப்பிணி. 291 243
72. அரியயன் 300 250
73. அருவரை யெடுத்த305 254
74. அரிமருகோனே 301 251
75. இல்லையென 313 456
76. உரத்துறை 318 263
77. அடலரி 312 438
78. ஆசாரவீனன் 328 272
79. கழைமுத்து 321 266
80. ஆறாத காதலாகி 331 275
81. இத்தரணி 336 280
82. உலகத்தினில் 341 285
83. இனமறைவிதங்கள்340 284
84. கருப்பையிற். 355 460
85. ஊனுந்தசை. 343 287
86. தவநெறி 377 315
|
பாட்டு எண்
புது பழை
|
87. தத்தனமும் 374 312
88. துள்ளுமத 380 318
89. நாளு மிகுத்த 386 323
90. நாராலே 384 451
91. பொக்குப்பை 437 458
92. தலைவலை 432 364
93 அனித்தமான 441 371
94. அழுதும் 447 470
95. இருவர் மயலோ 451 378
96. பங்கயனார் 473 396
97. காவியுடுத்து 482 405
98. கைத்தருண 484 407
99. வாதினை 501 424
100. காரணமதாக 497 420
101. அநுபூதி p. 439
102. வேல் வகு. 3
103. வேல் – மயில் 2
104. ஆசைகூர் 329 273
105. காமியத். 102 86
106. இருந்த வீடும் 339 283
107. நாதவிந்து p. 500
108. ஏறுமயில் மங்களம்
|
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு மருள்வாயே
ஆண்டு தோறும் சகலகலாவல்லவர் அருளாளர் கோபால கிருஷ்ணணன்
கைவண்ணத்தில் வித விதமான கோலத்தில் காட்சி அளிக்கும் பெருமான் இந்த
ஆண்டு எப்படி காட்சி அளிப்பார் என்பது அன்பர்களின் அவா.
கோபாலகிருஷ்ணனின் கடந்த ஆண்டுகளின் படைப்புகளை கீழ்க்கண்ட குறியீட்டில்
காணலாம்.
முருகா சரணம்
அருணகிரிநாதர் நினைவு விழா திருப்புகழ் பாடல்கள் பட்டியல் அன்பர்களுக்கு அருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை!
ReplyDeleteஅருளாளர் கோபால கிருஷ்ணன் கைவண்ணத்தில் வித விதமான கோலத்தில் காட்சி அளிக்கும் ஆறுமுகப் பெருமான் படைப்புக்கள் அத்தனையும் அருமை!அற்புதம்! அபாரம்!