கந்தசஷ்டி விழா தொடர் நிகழ்ச்சிகள்
பெங்களூரு திருத்தலத்தில்
பெங்களுரு அருளாளர் நாகேஷ் அவர்கள் அனுப்பியுள்ள அழைப்பிதழை கீழே அளித்துள்ளோம்.
அன்பர்கள் வசதிக்காக வழிபாட்டில் இடம் பெறும் பாடல் களின் தொகுப்பையும் அளித்துள்ளார்கள்.பெங்களூர் வாழ் அன்பர்களையுயும்,நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களையும் பெருமளவில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.
முருகா சரணம்
பெங்களுரு அருளாளர் நாகேஷ் அவர்கள் அனுப்பியுள்ள அழைப்பிதழும்,வழிபாட்டில் இடம் பெறும் பாடல் களின் தொகுப்பும்,அன்பர்களுக்கு அனுகூலமாக அமையும் !
ReplyDelete