குரு மகிமை இசை சங்கரானந்தப்ரியா ராகம்
"மூளும் வினை சேர" என்று தொடங்கும் பாடல்
திருச்செந்தூர் பாடல்
"முனை அழிந்தது " என்று தொடங்கும் பொது பாடல்
"பாட்டில் உருகிலை" என்று தொடங்கும் பாடல்
தீர்த்தமலை திருத்தலம்
தர்ம புரி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் மூலவர் தீர்த்த கிரீஸ்வரர் ஸ்வயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அம்மன் வடிவாம்பிகை
தீர்த்தங்கள் : ராம,அகத்தியர்,கெளரி,அக்னி தீர்த்தங்கள்
ராமாயணத்தில் ராவண வதம் முடிந்து அயோத்யா திரும்பும் நிலையில் இத்தலத்தில் சிவ பூஜை செய்ய விரும்பினார்.கங்கை தீர்த்தம் கொண்டு வர சென்ற ஹனுமான் திரும்பி வர தாமதமானதால் ராமர் தன் அம்பை ,மலையில் செலுத்தி ராம தீர்த்தத்தை உருவாக்கி பூஜையை நிறைவு செய்தார்.அதன் காரணமாக தீர்த்தமலை என்று நாமம் கொண்டது.
தீர்த்த மலை கோயிலின் முகப்பு
" உரைத்த சம்ப்ரம " என்று தொடங்கும் பாடல்
தனிச்சயம் திருத்தலம்
* தனிச்சயம் மதுரைக்கு மேற்கே சோழவந்தான் வட்டத்தில் உள்ளது.
பாண்டியன் இந்திரனுடன் தனித்து நின்று போராடி ஜயம் பெற்ற தலமானதால்
தனிச்சயம் என்ற பெயர் பெற்றது.
"பூரண வார கும்ப " என்று தொடங்கும் பாடல்
திருசெந்தூர் பாடல்.
முருகா சரணம்
சஞ்சலம் தீர்க்கும் சங்கரானந்தா ராகம்! தீர்த்தமலை., தனிசமயம் தல புராணம் தரமான செய்திகளுடன்!
ReplyDeleteVery nice. Thank you.If possible Abhirami Andathi may be put on this Blog.
ReplyDelete