குரு மகிமை இசை
சாருகேசி ஆஹிரி ராகங்கள்
பேரூரில் அமைந்துஇருக்கும்பட்டீசுவரர் கோயில் . கோவை மாநகரில்இருந்து
7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில்
அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர்போன்றவர்களால் பாடப்பெற்றதாகும்.
இங்கு சிவபெருமான்பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகிஅம்மன்
துணையுடன் அருள்பாலிக்கிறார்.
இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது.
இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்;
கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம்,
பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற
பெயர்களும் வழங்கப்படுகின்றன
செஞ்சுருட்டி ராகம்
"தீராப்பிணி தீர " என்று தொடங்கும் பாடல்
"வாட்பட சேனை " என்று தொடங்கும் பாடல்
"புடவிக்கணி " என்று தொடங்கும் பாடல்
ஆஹிரி ராகம்
"விதியதாகவே " என்று தொடங்கும் பாடல்
"அன்பாக வந்து " என்று தொடங்கும் பாடல்
முருகா சரணம்
தொடரும்
(சென்ற வருடம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் காணும் பாக்கியம் கிட்டியது) பாரும் ஊரும் மகிழும் சாருகேசி, ஆனந்தப்படுத்தும் ஆஹிரி ராகப் பாடல்கள்!
ReplyDelete