குரு மகிமை இசை
காவடிச்சிந்து ,குமுதக்ரியா ,நடபைரவி ,ஜனரஞ்சனி ராகங்கள்
காவடிச்சிந்து
"ஏட்டிலே வரை பாட்டிலே " என்று தொடங்கும் பாடல்
சீர்பாத வகுப்பு
https://www.youtube.com/watch?
குமுதக்ரியா ராகம்
"இல்லையென" என்று தொடங்கும் பாடல்
வெள்ளிகரம் திருத்தலம்
(இத்தலம் அரக்கோணத்திலிருந்து 50 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.)
நடபைரவி ராகம்
"கருப்பற்றூரி "என்று தொடங்கும் பாடல்
ஜனரஞ்சனி ராகம்
" இறையத்தனை ' என்று தொடங்கும் பாடல்
திலதைப்பதி திருத்தலம்
இராம இலக்குமணர்கள், தசரதச் சக்கரவர்த்திக்கு எள்ளும் புனலும் இறைத்த (திலதர்ப்பணஞ்செய்த) பதியாதலின் இப்பெயர் பெற்றது என்பர்.
பேரளம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே, 5.கி.மீ. தூரத்தில் (பூந்தோட்டத்திற்குத் தெற்கே ஒரு கல்தூரத்தில்,) அரிசிலாற்றின் தென்கரையில் இருக்கின்றது. சிதலைப்பதி என வழங்கும் ஊருக்கு, முக்கால் மைல் தூரத்தில் இருக்கின்றது. காவிரித் தென்கரைத் தலங்களுள் 58-ஆவது ஆகும்.
ஊரின் பெயர் திலதைப்பதி எனவும் அது வழங்குகிறது. ஆயினும், இங்குள்ள கோயிலின் பெயர் மதிமுத்தம் என்பதாம்.
இறைவரின் திருப்பெயர் மதிமுத்தர். இவ்வூர்ப்பதிகத்தின் இறுதிப்பாட்டில் ``திலதை மதிமுத்தர் மேல்`` எனவரும் தேவாரப் பகுதி இதனை வலியுறுத்தும்.
முருகா சரணம்
தொடரும்
கவலைகளைக் களையும் காவடிச்சிந்து , குளிர்ச்சியான குமுதக்ரியா, நளினமான ,நடபைரவி , ஜகம் போற்றும் ஜனரஞ்சனி ராகப் பாடல்கள்!
ReplyDelete