கந்தசஷ்டி வழிபாடுகள்
மும்பை யில்
மும்பை யில்
இந்த ஆண்டு (இட மாற்றம் ) 17.11.2015 செவ்வாய் அன்று மாலை 4 மணி
அளவில் மும்பை கரோடியா நகர் பஜன் சமாஜ் வளாகத்தில் பூஜா
விதிகளுடன் தொடங்கி இசை வழிபாடு நடைபெறுகிறது.அன்பர்கள்
பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற
வேண்டுகிறோம் .
அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 12.11.2015 முதல் 17.11.2015 வரை ஆறு தினங்கள்
வழிபாடுகள் நடைபெறுகின்றன.முதல் ஐந்து நாட்கள் நகரின் வெவ்வேறு
பகுதிகளிலும்,மகா சஷ்டி ராஜா அண்ணாமலை புறம் சிருங்கேரி
ப்ரவ்சனமண்டபத்திலும் நடை பெறுகின்றன. அழைப்பிதழ் கீழே .
திருவனந்தபுரம் தலத்தில்
திருவனந்தபுரம் அருளாளர் பாலு ஐயர் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தி (முகநூல் வழி )
This year we will have a total of ten Thiruppukazh Isai Vazhipadu bhajans as part of the Skanda Shashti Utsavam from November 12 to 17.
As in the past fifteen years, we will have six bhajans starting at 9.30 am at the Karamana Balasubramaniaswamy Coil.
We have four more bhajans this year as listed below.
On November 12th at 8 am at the Chakka Subramaniaswamy Coil.
On November 14th at 10.30 am at the Nagaraja Coil in Nagercoil.
On November 15th at 4 pm at the Ayya Vadhyar St. Subramaniaswamy Coil.
On November 16th at 5 pm at the Puthenchanthai Subramaniaswamy Coil.
On November 14th at 10.30 am at the Nagaraja Coil in Nagercoil.
On November 15th at 4 pm at the Ayya Vadhyar St. Subramaniaswamy Coil.
On November 16th at 5 pm at the Puthenchanthai Subramaniaswamy Coil.
To view and hear the proposed list of songs, please click on the following lin
முருகா சரணம்
Any news about Bangalore Region skanda shashti vizha 2015
ReplyDeleteமும்பையில் முருகனுக்கும், சென்னையில் சரவணனுக்கும், திருவனந்தபுரத்தில் திருக்குமரனக்கும் முப்பெரும் விழா! கந்த சஷ்டி வைபவம் கோலாகலமான கொண்டாட்டம் ! ஓம் முருகா சரணம்!
ReplyDelete