குருமஹிமை இசை தேஷ் ராகப்பாடல்கள்
"கதியை விலக்கு "என்று தொடங்கும் பாடல்
பழனி திருத்தலம்
" பக்குவ ஆசார " என்று தொடங்கும் பாடல்
திருப்புக்கொளியூர்
(இன்றைய அவினாசி திருத்தலத்தின் புராதணப் பெயர் )
" கவடுற்ற சித்தர் " என்று தொடங்கும் பாடல்
"பரிமளமிகுவுள" என்று தொடங்கும் பாடல்
" "நிராமய புராதன " என்று தொடங்கும் பாடல்
விராலிமலை திருத்தலம் திருச்சியிலிருந்து 28.கிலோ மீட்டர் ,புதுக்கோட்டையிலிருந்து 40கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.கோயில் படிகளில் நடக்கும் போது பல மயில்களின் அழகிய நடனத்தை கண்டு களிக்கலாம்.
இத்தலத்தில் வரும் ஜனவரி 26 அன்று அன்பர்களின் படி விழா நடைபெற உள்ளது.அருளாளர் பெங்களூர் நாகேஷ் அவர்களிடமிருந்து வந்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தி கீழே .
" I have been requested by Mani Sir, Chennai to communicate that Padi Vizha will be held at Virali Malai on 26th January 2016
அன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
தேஷ் ராகப்பாடல்கள் பேஷ் ! பேஷ்! விராலிமலை படி விழா செய்தி செவிமடுத்ததில் :"சொல்லொண்ணாதிந்த ஆனந்தமே!"
ReplyDelete