Wednesday, 11 November 2015

chitra Murthi



                                                               கந்த சஷ்டி வைபவம் 

                                                                                   

இன்று கந்த சஷ்டி வைபவம் ,சஷ்டி விரதம் தொடங்கும் திருநாள்.இந்த சந்தர்ப்பத்தில் அருளாளர் சித்ரா முர்த்தி  அவர்கள் எழுதி சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'அதிசயம் அனேகமுற்ற பழநி' என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை  முருகன் பக்தி இணைய தளம் வெளியிட்டுள்ளார்கள்.பழநி மலையின் பல அதிசயங்களை, பழநி ஆண்டவன் நிகழ்த்திய பல அற்புதங்களை இப்புத்தகம்  சுவையாக விவரிக்கின்றது.அதன் குறியீடு 


தகவல் உதவிய அருளாளர் மாலதி ஜெயராமனுக்கு நன்றிகள் பல.

முருகா சரணம்.






1 comment:

  1. அருளாளர் சித்ரா முர்த்தி அவர்கள் எழுதி சூரியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'அதிசயம் அனேகமுற்ற பழநி' என்ற புத்தகத்தின் ஒரு பகுதி அருமை. அறுமுகவனின் புகைப்படங்கள் அழகோ அழகு! பதிவிற்கு நன்றி!

    ReplyDelete