குருமஹிமை இசை செஞ்சுருட்டி ராகப்படல்கள்
"முந்து தமிழ் மாலை "என்று தொடங்கும் பாடல்
"நிலையாத சமுத்திரமான" என்று தொடங்கும் பாடல்
"ஒருவழிபடாது " என்று தொடங்கும் பாடல்
"குமரி காளி " என்று தொடங்கும் பாடல்
அருணை தலம்
"தலைவலி மருத்தீடு " என்று தொடங்கும் பாடல்
பழனி திருத்தலம்
அருக்கார் நலத்தை என்று தொடங்கும் பாடல்
அருணை திருத்தலம்
முருகா சரணம்

சோமநாதன் மடம் வட ஆற்காடு மாவட்டத்தில்ஆரணி வட்டத்தில் புத்தூர்
கிராமத்தில்அமைந்துள்ளது. புத்தூரில்உள்ளசிவாலயத்தில்காணும் சாசனம் ஒன்றி
ல்சோமநாத ஜீயருக்குஇக்கோயில் உரிமையானதுஎன்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் அண்ணாமலை யாரைத்ஆத்மார்த்தமாக தவறாது பூசித்து வந்ததோடு,ஒரு
மடத்தையும் நிறுவிமுருகனையும் வழிபட்டு வந்தார்.இந்த மடமே
சோமநாதன் மடம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மடத்தை நிறுவிய சோமநாத ஜீயர்க்கு பிரபுடதேவராயர் தானம்
செய்த செய்தி M.E.R. 1913 என்ற சாசனத்தால் அறிய முடிகிறது . இவர்
விஜய நகர கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதியாக முதற் பிரபுடதேவ
ராயர் எனத் தெரிகிறது. இதன் மூலம் அருணகிரியாரின் காலம்
பிரபுடதேவராயர், சோமநாத ஜீயர் ஆகியோர் சமகாலத்தவர்கள்
என்றும்அருணகிரியார் வாழ்ந்த காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டிற்கும்
கி.பி.15ஆம்நூற்றாண்டிற்கும்இடைப்பட்டகாலமேஎன்றும்ம்உறுதியாகிறது.