Saturday, 21 February 2015



                                          பெருத்த வசனம் திரு வகுப்பு 


    "வடமொழியில் மஹாவாக்யம் என்கிற சொல்லின் நேர் தமிழ் மொழி பெயர்ப்புதான் 'பெருத்த வசனம்' என்கிற சொல்லாகும். ஆதிசங்கரர் தாம் இயற்றிய 'சுப்ரமண்ய புஜங்க' த்தில் முருகப் பெருமானை 'மஹாவாக்ய கூடம்' என்கிறார். அதாவது மஹாவாக்யங்களின் ரகசியப் பொருள் சண்முகனே எனத் துதிக்கிறார். இப்படிப்பட்ட ரகசியப் பொருள் மானிட வடிவம் தாங்கி அருணகிரியாருக்கு தன் சொரூபத்தையே உபதேசமாக அருளிச் செய்ததுதான் பெருத்த வசனம்."

என்ற முன்னுரையுடன் தொடங்கி மிக அற்புதமாக விளக்குகிறார் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்.பெரிய தத்துவங்கள் அடங்கியுள்ள அவரின் விரிவுரையை பொறுமையாக வாசித்து பயன் பெற தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

குறியீட்டை க்ளிக் செய்யவும்.


இறை பணியாக வெளியிட்டுள்ள  கௌமாரம்  இணைய தளத்துக்கு நன்றிகள்  பல  

குருஜியின்  குரலில் கேட்போம்






முருகா சரணம் 















No comments:

Post a Comment