Thursday, 26 February 2015

                                                     திருச்செந்தூர் வள்ளி கல்யாணம் 

                                                            தொடரும் செய்திகள் 


முருகா சரணம்
அன்பர்களே
நேற்று,  150225, புதங்கிழமை அசோக் நகர் ஸ்ரீ தேவி கருமாரி திரிபுர
சுந்தரி ஆலயத்தில் நமது வள்ளி முருகன் கல்யாண அழைப்பிதழை அந்த தெய்வீககுடும்பத்தினரின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து அவர்களின் ஆசிகளைப்பெற்றோம். அத்திருக்கோவிலில் ஒரு சில புகைப்படங்ககளை மட்டுமே எடுக்கமுடிந்தது  அவைகளை வைத்து ஒரு சின்ன படமாக்கி அதில் நமது குருஜி அவர்களைமுருகனை வள்ளிக்கும் வள்ளியை முருகனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைகேட்க முடிந்தது. வாருங்கள் அதையும் அனுபவிப்போம்

ஒரு முக்கியமான சேதி.

நூற்றுக்கணக்கில் திருச்செந்தூரில் அன்பர்கள் வள்ளி முருகன்
கல்யாணத்தில்.  பங்கு கொள்ள உள்ளார்கள். யார் யார் வருகிறார்கள் என்பதுதெரிந்தால் தான் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யமுடியும். ஆகையினால்  டிக்கட் பதிவு செய்தவர்கள் அவர்கள் பெயர் மற்றவிபரங்களை எக்செல் பதிவேட்டிலோ அல்லது கீழ்காணும்  அன்பர்களிடமோதெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஸ்ரீ. மூர்த்தி சார் - 9176477577
திருமதி உமா பாலசுப்ரமணியன் - 9884054757
திருமதி உஷா சுவாமிநாதன் - 9940678902
ஸ்ரீ. பாலசுப்ரமணியன் - 9884027426

இதேபோல் பெங்களூர் போன்று மற்ற ஊர்களில் இருந்து வரும் அன்பர்கள்அவ்வூரிலுள்ள திருப்புகழ் டீச்சர்களீடம் பெயர் கொடுக்கும்படிவகேட்டுக்கொள்கிறோம்

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்


http://youtu.be/afbqIe6zaOw

Attachments area
Preview attachment TIRUCHENDUR VK PARTICIPATING ANBARGAL

Preview YouTube video கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் வள்ளி முருகன் திருமண அழைப்பித

No comments:

Post a Comment