ஒப்புயர்வு இல்லாத நம் பெருமானின் திருவடிகளின் மகத்துவத்தைப்பற்றி நமக்கு உபதேசமாக அருணகிரியார் அருளியுள்ளார்.அவன் திருவடிகளை சரணடைவதே நமக்கு கிடைத்துள்ள ஒரே வழி என்பதை உணர்த்தும் இந்த வகுப்புக்கு சொற் பதம் பிரித்து பிரமிக்கவைக்கும் பொருளையும் வேறு பல தத்துவங்களையும் வழங்கியுள்ளார் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன்சார். அன்பர்கள் மிக பொறுமையாக வாசித்து பயன் பெற வேண்டுகிறோம்.
இறை தொண்டாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு தலை வணங்குகிறோம்( http://www.kaumaram.com/
குருஜியின் குரலில் இசை வடிவத்தில் அனுபவிப்போம்:
காவடிச்சிந்து
பூபாள ராகத்தில்
திரு வகுப்பு தொடரும்
முருகா சரணம்!
No comments:
Post a Comment