திரு வேலைக்காரன் வகுப்பு
இங்குமுருகப்பெருமானின்குணாதிசயங்களை அருணகிரியார் பலவாறு போற்றுகிறார்.
"பக்தர் கூட்டங்களின் மேல், அன்பைச் செலுத்துபவன்
சிவனார்ஏற்படுத்தியபோட்டியில்ஏற்பட்ட,வருத்தத்தையும்,.. கோபத்தையும்
கொண்டவன்.தர்ம சாஸ்திரங்கள் நிறைந்துள்ள. எல்லாஉலகங்களையும்,ஒரு நொடிபொழுதில்,..விருப்பத்தோடுவலம்வந்தஅதிவேகக்காரனமிகுந்த வேகத்தைஉடையவன்
ஞான அநுபவத்தைஎனக்குபுகட்டிய,.ஒப்பற்றஅருள்நோக்கை உடையவன்
அமராவதி நகரைக் காத்தருளிய,வலிமையும் ஆண்மையும் உடையவன் ஆறுமுகம் படைத்தஞான சொரூபன் ,பன்னிரு திருத்தோள்களை உடைய மன்னன் ... அந்தமும் ஆதியும்இல்லாத பெரும் புகழை உடையவன் ..மேவிய புனத்து ... மலைச் சாரத்தில் உள்ளதினைப் புனத்தில், பரண் மேலே,ஓவியம் எனத்திகழும் ... வரையப்பட்டசித்திரம் போல அழகாக விளக்கும்,மேதகு குறத்தி ... மேன்மையானவள்ளிபிராட்டியுடன்,. பலவித திரு விளையாடல்கள் செய்து அவளுடன் பொழுதைப்போக்கியவன், வள்ளி புனத்தில் வள்ளிப் பி ராட்டியாருக்காக, அரச குமாரனாக,வேடனாக, விருத்தனாக பல வேடங்கள் பூண்ட வன்"
மேலும் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராசன் சார் விளக்குகிறார்.
http://www.kaumaram.com/
இறை பணியாக வெளியிட்டுள்ள கௌமாரம் இணைய தளத்துக்கு நன்றிகள் பல
குருஜியின் குரலில் கேட்போம்
வாகீச கலாநிதி அருளாளர் கி.வா .ஜ அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த ஒரு வழிபாட்டில் குருஜி
வகுப்புக்கள் தொடரும்
முருகா சரணம்
No comments:
Post a Comment