Saturday, 28 February 2015


                                               சேவகன் திரு வகுப்பு 



ஸ்ரீமத் பாகவதத்தில்மிக கொடிய செயல்களை வாழ் நாள்  முழுதும் மேற்கொண்டஅஜாமிளன் என்ற  பாபி  கடைசியில் எமதூதர்கள் நெருங்கும் பொது பயத்தினால்தன்கடைசி பையனை "நாராயணா " என்று கூவி அழைத்தபோது விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து எமதூதர்களைவிரட்டிஅடித்து.கதைமுடிவில்அவரைவைகுண்டத்துக்குஅழைத்துச்செல்கின்றனர்.


அதே தத்துவம்தான் இந்த வகுப்பில் உபதேசமாக வருகிறது


              அறிவொடு மதுர மொழியது குழறி
                  அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய்.


 (புத்தியும் இனிய பேச்சும் தடுமாறி வரும் அந்தக் கடைசி நேரத்தில்
'முருகா' என உணர்ச்சியுடன் உன்னை அழைப்பேன். அந்தச் சமயம் உடனே வந்து
காப்பாற்ற வேண்டும்.)

மற்றும் சிவபெருமான் திரிபுரத்தை தன் சிரிப்பால் எரித்தது விவரிக்கப்படுகிறது.

முடிவில் முழு சேவகனுக்கு  முழு விளக்கத்தையும் காணலாம்.

            வளைகடல் கதற நிசிசரர் மடிய
              மலையொடு பொருத முழுச்சேவகனே.


(இராவணனைக் கொன்ற திருமால் கால் சேவகன். முப்புரம்
 எரித்தசிவபெருமான் அரைச் சேவகன். காம குரோதாதியான அறுபகைகள்உயிர்த்தொகைகளாகிய தினைப்பயிர்களை நாசம் செய்யாது தவம் காத்த வள்ளிமுக்கால் சேவகன். கடல் கதற மலை மடிய நிசாசரர் மாள செய்த முருகனே முழுச்சேவகன் என்பதை இந்த நான்கு அடிக ளிலும் அருணகிரியார்
வெளிப்படுத்துகிறார்.)

திருப்புகழ் அடிமை அருளாளர் நடராஜன் சார் அளிக்கும் விளக்க உரைக்கு  ......குறியீடு
http://www.kaumaram.com/vaguppu/vgp13.html

குருஜியின் குரலில் பாடலை கேட்போம்

                                                                        முருகா சரணம் 


Friday, 27 February 2015


                                               வேடிச்சி  காவலன் திரு வகுப்பு 

..". வரிந்து கட்டப்பட்ட வில் உடைய வேடுவர்கள் பூஜை போட்டு வழிபடும் தினை புனத்து பரணி மீதில் மயில் போன்ற கவர்ச்சியுடன் அழகுடன் அமர்ந்திருக்கும் (மான் தரு கான மயில்) ஒப்பற்ற வள்ளி நாச்சியாருக்கு பொழுது போக்குபவனாய் காவல் காத்த அந்த ஷண்முக தெய்வம்தான்."

என்று முடிக்கும் அருணகிரியார், பெருமானின் அவதாரம்முதல் 

... கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் ஒரு உருவமாக இருந்த காங்கேயனுக்கு பால் ஊட்ட நினைத்த போது அந்த மாதர்கள் ஒவ்வொருவருக்கும்  ஓரோர் புத்திரன் ஆனவன்

... மிகவும் இனிமை மிக்க எழுக்கூற்றிருக்கை, ஏகபாதம், மாலைமாற்று முதலிய சித்ர கவிகளை ஞானசம்பந்த அவதாரத்தில் பாடி அருளிய கவிராஜன் , தன்னுடைய பாட்டுக்கள் மூலம் எலும்பை பெண்ணாக்கியது, பாம்பு கடியால் மாண்டவனை மீட்டது, ஆண் பனையை பழம் ஈனச் செய்தது, மதுரையில் அனல் புனல் வாதம் செய்தது முதலிய அமானுஷ செயல்களை செய்ததை சித்ர கவி நிருபன் 

தமிழுக்கு தந்தையாகிய அகத்திய மாமுனியே வணங்கும் முத்தமிழ் விநோதனாகிய சகலகலா வல்லவன்

 நாராயணனுக்கும் நான்மறை பிரமனுக்கும் முதல்வரும் அவர்களால் அறிய முடியாதவராய் விளங்கிய சிவபெருமானுக்கு உயர்ந்த உணர அரிதான வேத முடிவை உணர்த்திய குருமூர்த்தி

 உள்ளத்தில் எமனுடைய சிரத்தை அறுக்கவல்ல பாக்ய வஸ்துவான நிஷ்சல இன்பம் நல்கும் மவுனம் எனும் வாளை கொடுத்து அருளிய மன்னன்"

என்று பலவாறு பெருமானை போற்றுகிறார்..

திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் உரையின் குறியீடு
http://www.kaumaram.com/vaguppu/vgp12.html

இறை பணியாக வெளியிட்டுள்ள 
 கௌமாரம்  இணைய தளத்துக்கு நன்றிகள்  பல  

குருஜியின் குரலில் பாடல் 



முருகா சரணம் 

Thursday, 26 February 2015

                                                     திருச்செந்தூர் வள்ளி கல்யாணம் 

                                                            தொடரும் செய்திகள் 


முருகா சரணம்
அன்பர்களே
நேற்று,  150225, புதங்கிழமை அசோக் நகர் ஸ்ரீ தேவி கருமாரி திரிபுர
சுந்தரி ஆலயத்தில் நமது வள்ளி முருகன் கல்யாண அழைப்பிதழை அந்த தெய்வீககுடும்பத்தினரின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்து அவர்களின் ஆசிகளைப்பெற்றோம். அத்திருக்கோவிலில் ஒரு சில புகைப்படங்ககளை மட்டுமே எடுக்கமுடிந்தது  அவைகளை வைத்து ஒரு சின்ன படமாக்கி அதில் நமது குருஜி அவர்களைமுருகனை வள்ளிக்கும் வள்ளியை முருகனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைகேட்க முடிந்தது. வாருங்கள் அதையும் அனுபவிப்போம்

ஒரு முக்கியமான சேதி.

நூற்றுக்கணக்கில் திருச்செந்தூரில் அன்பர்கள் வள்ளி முருகன்
கல்யாணத்தில்.  பங்கு கொள்ள உள்ளார்கள். யார் யார் வருகிறார்கள் என்பதுதெரிந்தால் தான் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யமுடியும். ஆகையினால்  டிக்கட் பதிவு செய்தவர்கள் அவர்கள் பெயர் மற்றவிபரங்களை எக்செல் பதிவேட்டிலோ அல்லது கீழ்காணும்  அன்பர்களிடமோதெரிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஸ்ரீ. மூர்த்தி சார் - 9176477577
திருமதி உமா பாலசுப்ரமணியன் - 9884054757
திருமதி உஷா சுவாமிநாதன் - 9940678902
ஸ்ரீ. பாலசுப்ரமணியன் - 9884027426

இதேபோல் பெங்களூர் போன்று மற்ற ஊர்களில் இருந்து வரும் அன்பர்கள்அவ்வூரிலுள்ள திருப்புகழ் டீச்சர்களீடம் பெயர் கொடுக்கும்படிவகேட்டுக்கொள்கிறோம்

முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்


http://youtu.be/afbqIe6zaOw

Attachments area
Preview attachment TIRUCHENDUR VK PARTICIPATING ANBARGAL

Preview YouTube video கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் வள்ளி முருகன் திருமண அழைப்பித
                                      திருசெந்தூர் வள்ளி கல்யாணம்            



                                           தொடரும் செய்திகள் 


தொடர்ந்து அருளாளர் ஐயப்பன் அனுப்பியுள்ள செய்தியை மிக்க மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.


முருகா சரணம் 
அன்பர்களே
நேற்று, 150224, புதன் கிழமை மாசி கிருத்திகைத் திருநாளாகும்.இந்நாளில் அனைத்து திருக்கோவில்களிலும் விஷேச வழிபாடுகள் நடக்கிறது. இதை உணராமலே நமது செந்திலாண்டவன் நம்மை அவனது திருமண அழைப்பிதழை அவனது திருவடியில் சமர்ப்பிக்க அருள் புரிந்தான். நாயேன், அன்பர்கள் பாலு, சேஷாத்திரி உஷா அம்மா நாலவரும் அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அசோக் நகரிலுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவிலுக்குச் சென்றோம். அனைத்து மூர்த்திகளுமே அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு தரிசனம் தந்தார்கள். அன்பர் ரமேஷ் குருக்கள் அவ்வளவு உதவி எங்களுக்கு தரிசனம் செய்து வைக்க. முதலில் விநாயகர், சிவனார், அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, மகாவிஷ்ணு, தாயார் ஹயக்ரீவர் எனும் அனைத்து சன்னதிகளிலும் சுவாமியின் பாதாரவிந்தங்களில் அழைப்பிதழை சமர்ப்பித்து வள்ளி முருகன் திருக்கல்யாண வைபவம் செவ்வனே நடைபெற அனைத்து அன்பர்கள் சார்பிலும் பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்தோம்.

சம்ரதாயப்படி அனைத்து அன்பர்கட்கும் இதோ அழைப்பிதழ் அனுப்புகிறோம். மகாப் புனிதம் தங்கும் செந்திலில் நடைபெற இருக்கும் இந்த திருக்கலியாண வைபவத்திற்கு அனைத்து அன்பர்களும் வந்திருந்து கலியாண சுபுத்திரனான அந்த வள்ளிமணாளப் பெருமாளின் திருவருளையும் நமது குருஜியின் ஆசீர்வாதங்களையும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு, தகைமை சிவஞானம் முக்தி, பரகதியும் பெற்று  வாழ பிரார்த்தனை செய்கிறோம்
எல்லா அன்பர்கட்கும் இவ்வழைபிதழ் கிடைக்கச் செய்ய இதை பெறும் ஒவ்வொரு அன்பரையும் சிரம் தாழ்த்தி வணங்கி விண்ணப்பம் செய்கிறோம்
அழைப்பிதழை ஆக்கித் தந்த கல்பாக்கம் அன்பர் திரு ஜெயராமனுக்கு நன்றி



முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்




Monday, 23 February 2015

சிறுவாபுரியில் திருமணக்கோலம் கொண்டுள்ள பெருமான்



                                                   திருசெந்தூர்  வள்ளிகல்யாணம்

                                 சிறுவாபுரியில்  திருமணக்கோலம் கொண்டுள்ள                                                                                                பெருமான் 

பொதுவாக முருகப்பெருமானை வேல்முருகனாகவோ அல்லது வள்ளி தேவ சேனா சமேதமாக  த்தான் தரிசித்திருக்கிறோம் .ஆனால் வள்ளி மணவாட்டி சிறுவாபுரி தலத்தில்முருகப்பெருமானின் கைத்தலம் பற்றும் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருமணத்தின் போது பெண்களுக்கே உரித்தாக இருக்கும் அச்சம்மடம்நாணம்,பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.


                    தலத்தின் சிறப்புகள்

லவகுசா சிறுவர்கள் தன தந்தை இராமருடன் போர் புரிந்த இடம் 


      "சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்
      சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி"

"சிறுவர் போர்புரி" என்ற பெயர் காலப்போக்கில் மருவி சிறுவாபுரி                   என்று நிலைபெற்றுள்ளது

மரகத மயில் கண்கொள்ளகாட்சி.

புது இல்லம் கட்ட தொடங்குபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பின்               செயல் படுவது முக்கியமான நிகழ்ச்சி

இந்த வாரம் ஜெயா டி.வி யில் ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் ஆலய          சிவாச்சாரியார் மிக வருத்தத்துடன் கூறியது. "இங்கு பூட்டுக்களை பூட்டி   சமர்பித்தும் ,தொட்டில் முதலியவைகளை கட்டியும் பரிகார தலமாக்கி விட்டார்கள் வழிபாட்டு தலமாகத்தான் பக்தர்கள் போற்ற வேண்டும் "  என்று

.பெருமான் அருளால் விரைவில்நிலைமை மாறும் என்று நம்புவோம். 

ஆலயம் பற்றிய முழு விபரங்களை முருகன்  பக்தி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் .அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

குறியீடு 

http://murugan.org/temples/siruvapuri.htm

இந்த சிறுவாபுரி தளத்தில் உறையும் நம் பெருமானைப்பற்றி                                      அருணகிரியார் மூன்று திருப்புகழ்களை அருளியுள்ளார்.

முதலில் "மகிழ்ச்சி"திருப்புகழ்    (அண்டர்பதி குடியேற )

பாடலின் பொருளையும் மற்ற அருமையான தகவல்களை "திருப்புகழ் அம்ருதம்" வலைத்தளம் அளித்துள்ளது.அவர்களுக்கு நன்றிகள் பல 
குறியீடு ..http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/230.html 

குருஜியின் குரலில் பாடலைக்கேட்போம்  



                      அர்ச்சனை திருப்புகழ் (சீதள வாரிஜ)
                      பாடலின் பொருளுக்கு  

http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/231.html    

                     குருஜியின் குரலில் பாடல் 


                 

                              வழி காட்டும் திருப்புகழ்(பிறவியான )

 பாடலின் பொருளுக்கு http://www.thiruppugazhamirutham.blogspot.in/2013/07/231_20.html

                                                            குருஜியின் குரலில் பாடல் 
                        

அருளாளர் ஐயப்பன் குருஜியுடன் சென்றதையும்அங்கு  நிகழ்த்திய "இசை வழிபாடு"வைபவங்களை நினைவுகூருகிறார்.                                 
                                             
முருகா சரணம்
அன்பர்களே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது திருச்செந்தூர் வள்ளி கல்யாண வைபோகமே .
இது ஒரு மலரும் நினைவுகளாக அமைந்த ஒரு நிகழ்வு 1985-88 களில் குருஜியுடன் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள சிறுவாபுரிக்கு சென்றோம். அங்கு அப்போது தான் வள்ளி முருகன் ஐம்பொன் கல்யாணச்சிலை செய்து தம்பதியர்கட்கு அபிஷேக ஆராதனைகளை வள்ளி மலை பாலானந்தா சுவாமி செய்து கொண்டிருக்கிறார். மறக்கவே முடியாத சம்பவம் இது.

 ஒரு அருமையான இசைவழிபாடு நடந்தது 

அங்கு அப்போது. அதற்கு பிறகு பல தடவை சென்ற போது அந்த வள்ளி மணவாளப் பெருமாளைக் கண்டு தொழுது திருப்புகழ் பாடி வந்திருக்கிறோம். அந்த வள்ளி முருகன் அன்றே எனது மனதைக் கொள்ளை கொண்டு விட்டான். அவ்வளவு அழகு. வள்ளி நாச்சியார். அப்பப்பா என்ன நளினமான தரிசனம். முருகன் என்ன கம்பீரம்.!!!!! நீங்களே பாருங்களேன் இந்த வீடியோவில். இதை வீடியோ படமாக்கியவர்களை எப்படி பாராட்டுவது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
1997ல் மும்பையில் நடந்த வள்ளி கல்யாணத்தின் போது குருஜி பாடிய வள்ளி கல்யாணப்பாடல் காதுக்கும் மனத்திற்கும் விருந்தாக உள்ளது. 

இந்த வள்ளி மணவாளப் பெருமாளை தரிசிக்காதவர்கள் அவசியம் சிறுவாபுரிக்குச் சென்று அந்த வள்ளியையும் முருகனையும் தரிசித்து வரத்தான் வேண்டும்.
சுனையை கலக்கி விளையாடும் அந்த சொருபக்குறத்தி நமக்காக முருகனிடம் சொல்லுவாள்.
முருகா சரணம்     

பெருமானின் அபிஷேக ஆராதனைகளை குருஜியின் வள்ளி கல்யாண பாடலுடன் தரிசிப்போம் 

http://youtu.be/V-7F3c7xxc4 

அன்பர்கள் திருச்செந்தூர் யாத்திரைக்குமுன்  இத்தலத்தை தரிசிக்க வேண்டுகிறோம் 

Saturday, 21 February 2015



                                          பெருத்த வசனம் திரு வகுப்பு 


    "வடமொழியில் மஹாவாக்யம் என்கிற சொல்லின் நேர் தமிழ் மொழி பெயர்ப்புதான் 'பெருத்த வசனம்' என்கிற சொல்லாகும். ஆதிசங்கரர் தாம் இயற்றிய 'சுப்ரமண்ய புஜங்க' த்தில் முருகப் பெருமானை 'மஹாவாக்ய கூடம்' என்கிறார். அதாவது மஹாவாக்யங்களின் ரகசியப் பொருள் சண்முகனே எனத் துதிக்கிறார். இப்படிப்பட்ட ரகசியப் பொருள் மானிட வடிவம் தாங்கி அருணகிரியாருக்கு தன் சொரூபத்தையே உபதேசமாக அருளிச் செய்ததுதான் பெருத்த வசனம்."

என்ற முன்னுரையுடன் தொடங்கி மிக அற்புதமாக விளக்குகிறார் அருளாளர் திருப்புகழ் அடிமை நடராஜன் சார்.பெரிய தத்துவங்கள் அடங்கியுள்ள அவரின் விரிவுரையை பொறுமையாக வாசித்து பயன் பெற தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

குறியீட்டை க்ளிக் செய்யவும்.


இறை பணியாக வெளியிட்டுள்ள  கௌமாரம்  இணைய தளத்துக்கு நன்றிகள்  பல  

குருஜியின்  குரலில் கேட்போம்






முருகா சரணம் 















Friday, 20 February 2015


                              THIRUCHENDUR VALLI KALYANAM 2015


                                      Image result for thiruchendur murugan temple history

We reproduce the further Message /Appeal  received from Arulaalar Aiyappan on the Valli Kalyanam at Thiruchendur  We request All Anbars to participate in large numbers.

                                                                Message


TODAY, ON 21.2.2015  THE RLY BOOKING START TO TRAVEL ON 22.4.2015 ( 60 DAYS ADVANCE BOOKING )
SIMILARLY TO RETURN FROM TIRUCHENDUR ON 24.4.2015 ( I.E. AFTER MARRIAGE ), THE BOOKING WILL START ON 23.2.2015 23.2.2015.
KINDLY BOOK YOUR RLY RESERVATIONS ACCORDINGLY.
IF WAITING LIST COMES, DO NOT BOTHER, PLEASE BOOK.

WE ARE ON IN PLANNING SWAMI-AMBAL'S MARRIAGE

THE ESTIMATE FOR VALLI-MURUGAN KALYANAM IS ABOUT FIVE LAKHS. THIS FULL FUND NEED TO BE REALIZED ONLY THRO' THE ANBARGAL'S CONTRIBUTIONS . KINDLY DONATE LIBERALLY. THE SUM MAY BE TRANSFERRED TO MY BANK ACCOUNT. I AM ATTACHING THE DETAILS HEREWITH.
AYAPPAN
MURUGA SARANAM

Bank Details


Name : P.AYAPPAN
ACC. NUMBER IS 10565402158
Branch TAMBARAM ­ WEST
Branch Code 01243
Bank State Bank of India
Address NO.58­A , V.N.COMPLEX ,
KAMARAJ STREET,TAMBARAM WEST
CHENNAI
Zip Code 600045
Area Tambaram west
City Kancheepuram
State TAMILNADU
STD Code 44
Phone No. 22266848­22266797
Fax 44­22266732
Email Id sbi.01243@sbi.co.in
MICR Code 600002082

IFS Code SBIN0001243




Wednesday, 18 February 2015



                                          சென்னை படிவிழா 2015

சமீபத்தில் சென்னையில் நடந்த படிவிழா வைபவத்தின் புகைப்படங்களின் தொகுப்பை  சென்னை அன்பர்கள் அளித்துள்ளார்கள் .அதன் link கீழே கொடுத்துள்ளோம்.

https://plus.google.com/u/0/photos/111217931305759921103/albums/6114099341582769729

முருகா சரணம்


                                          படி விழா மும்பை ..1.1.2015.நிறைவு


                        திருசெம்பூர்  திருமுருகன் திருக்கோவில்  முகப்பு

                                       Displaying

மும்பை படிவிழா குரு பாலு சார் தலைமையில் காலை 7.30மணிக்கு இனிதே தொடங்கி யது..நம் குருஜியும் அருவமாக வழி நடத்திச்சென்றார் என்பதை கூற த்தேவையில்லை.மும்பையின் பல பகுதி களிலிருந்து கூடிய அன்பர்களுடன் புனே .,பெங்களூர் .கோயம்புத்தூர் அன்பர்களும் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டனர்


படிகள் நூற்று எட்டை கடந்து மூலவர்  சந்நிதானத்தை அடைந்து தரிசனம் செய்தபின் உத்சவப்பெருமானின் திவ்ய அபிஷேகத்தை  அன்பர்களின் வேல் மயில் விருத்தம் ,வகுப்புக்கள் பாடலுடன் பக்தர்கள் பரவசத்துடன் பெருமானுடன் ஒன்றினர்.திருப்பழனி  வகுப்பு முடிவில் "முருகேசனே வரவேணுமே " என்று ஒரே குரலில் கூவி அழைத்தவுடன் பெருமான் அலங்காரங்கள் முடிந்து .ஜகஜ்ஜோதியாக தரிசனம் தந்தார்.`

குரு பாலு சாருக்கு ஆலய மரியாதை யைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடன் படிவிழ இனிதே நிறைவடைந்தது.

                                     



மற்றும் சில படி விழா புகைப்படங்களை அன்பர்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.

புகைப்பட உதவி .அருளாளர்அருளாளர் கே.ஆர் .பாலசுப்ரமணியம் அவகளுக்கு நன்றிகள் பல/










































































































































                             




Monday, 16 February 2015

                     திருசெந்தூரில் வள்ளிகல்யாணம்--  தொடரும் செய்திகள்
                         ( அருளாளர் சென்னை ஐயப்பன்  அனுப்பியது )

                                                Image result for thiruchendur murugan images


          TIRUCHENDUR VALLI KALYANAM - 2015  NEWS


AS PER PLAN, WE ALL WILL ASSEMBLE AT TIRUCHENDUR ON  23.04.2015 THURSDAY MORNING.

 WE WILL HAVE SEWNTHILANDAVAN'S DARSHAN FIRST.

 WE WILL HAVE ISAI VAZHIPADU IN THE EVENING  6-30 TO 8 PM
NEXT DAY FULL WE ARE WITH VALLI AND MURUGAN IN THEIR MARRIAGE FROM 7.30 AM ONWARDS.

WE MAY LEAVE TIRUCHENDUR BY EVENING AS PER INDIVIDUAL'S PLAN
                                    NOW RAILWAY BOOKING.
FOR US THE MOST CONVENIENT TRAIN IS SENTHUR EXPRESS WHICH LEAVES EGMORE IN THE EVENING BY 4 PM AND REACHES TIRUCHENDUR BY NEXT DAY MORNING 8 AM.

THE RLY BOOKING WILL START ON 21-02-2015 TO TRAVEL ON 22-04-2015

SIMILARLY TO RETURN BOOKING TO BE DONE ON 23-02-2015 TO LEAVE ON 24-04-2015.

 AS IT IS SUMMER VOCATION, TO AVOID W/L, PLEASE BE FIRST TO BOOK. REST SENTHILANDAVAN WILL TAKE CARE. 
PLEASE CONVEY THIS MESSAGE TO ALL ANBARGAL PARTICULARLY THOSE WHO DO NOT HAVE E MAIL FACILITY.

AYAPPAN
MURUGA SARANAM


                             

Sunday, 15 February 2015


                   அறுபடை வீடு  திருசெந்தூரில்  வள்ளி கல்யாணம்

                                         


செந்திலாண்டவன் கட்டளைப்படி அன்பர்கள் திருச்செந்தூர் திருத்தலத்தில் வள்ளி கல்யாண வைபவத்தை 24.4.2015 அன்று மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

அதோடு நம் குருஜியின் பிறந்த தலமான ஆறுமுகமங்கலம் சென்று வரவும் உத்தேசித்துள்ளார்கள்.

விரிவான அறிவிப்புகளும் ,ரயில் அட்டவணை ,ஹோட்டல் மற்றும் கட்டண விபரங்களை அருளாளர்கள் ஐயப்பன் மற்றும் பெங்களூர் நாகேஷ் அவர்கள் அளித்துள்ளார்கள்.

அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு செந்திலாண்டவன் கிருபைக்கு பாத்திரமாக வேண்டுகிறோம்.


MESSAGE FROM SRI.  AIYAPPAN.........CHENNAI
.

Muruga Saranam                                                                                                             Anbargale,
The Lord of Thiruppugazh, Chenthilandavan, gave us the thought to celebrate Valli Kalyanam at Tiruchendur , After consultation with elders of our Thiruppugazh family, the date for the Kalyanam is fixed as 24.04.2015. The Kalyana mandabam is also fixed. i.e Shanmugar Mahal, at Thaluka Office road, Tiruchendur
It is our earnest wish and prayer that all anbargal should participate this unique function  and  should  be bestowed with the blessings of our Guruji as His birth place, Arumugamangalam which is about 10 kms from Tiruchendur. Further it is well known that to what extend Chenthilandavan had blessed our Guruji to tune Thiruppugazh Navamanigal and taught them to us. As to pay our gratitude to this  aspect, all anbargal should  participate this Valli kalyanam and have the darshan of Chenthilandavan and visit Arumugamangalam
For the kind information of all anbargal, we wish to share some of the thoughts while planning to participate  the Kalyanam
1.    The organizers of this  Valli kalyanam function seek the blessings and moral support of our registered body of Thiruppugazh Anbargal and  desire not to disturb them for any financial assistance
2.    The organizers desire and pray to Chenthilandavan that this function should be held purely and wholly from the willful donations from the Anbargal.
3.    The organizers appeal to one and all anbargal to donate for Valli kalyanam liberally.
4.    It will be possible to provide only food to all participating anbargal at Tiruchendur for two days i. e. 23.04.2015 and 24.04.2015
5.    Travel and lodging expenses are to be borne by the participating anbargal.However the required assistance for arranging desired accommodation at Tiruchendur will be done
6.    The railway bookings to and fro Tiruchendur has to be done by the participating anbargal
7.    The rly booking has will start on or around  20.02.2015. Please  see the attachments for the convenient trains  to and fro Tiruchendur.
8.    Please pass the contents of this mail to all Anbargal and request them to participate in this Valli Kalyanam
9.    Let us pray Chenthilandavan

Ayappan                                                                                                                      on behalf of the Organizers,                                                                                MurugaSaranamMuruga Saranam                                                                                                                                                                                                       Anbargal
                                        FROM   CHENNAI


       TRAIN DETAILS  TO/FROM TIRUCHENDUR/TIRUNELVELE FROM


       ONWARD JOURNEY FROM CHENNAI

Train No.
TrainName
From
Dep
To
Arr
Travel
Remarks
16127
MS GURUVAYUR EXP.
MS
07 40
TEN
19 45
12 05
DAILY
16105
TIRUCHENDUR EXP
MS
16 05
TCN
08 25
16 20
DAILY    Arr. Time at Tiruchendur
12633
KANYAKUMARI EXP.
MS
17 30
TEN
04 50
11 20
DAILY
12667
NAGERCOIL EXP.
MS
18 50
TEN
06 25
11 35
ONLY ON THURSDAYS
16723
ANANTAPURI EXP
MS
19 35
TEN
08 20
12 45
DAILY
12631
NELLAI EXP.
MS
20 10
TEN
08 00
11 50
DAILY










       RETURN JOURNEY

Train No.
TrainName
From
Dep
To
Arr
Travel
Remarks
16127
 GURUVAYUR CHENNAI EXP.
TEN
07 45
MS
21 15
13 30
DAILY
16106
TCN CHENNAI EXP
TCN
18 50
MS
11 25
16 35
DAILY       Dep time at Tiruchendur
12668
CHENNAI EXP
TEN
18 20
MS
06 05
11 45
No stop at Tambaram and Mambalam
12634
KANYAKUMARI EXP.
TEN
19 05
MS
06 50
11 45
DAILY
12632
NELLAI  EXP.
TEN
19 25
TEN
07 10
11 45
DAILY
16724
ANANTAPURI EXP
TEN
19 50
TEN
08 40
12 50
DAILY
12641
TIRUKKURAL EXP.
TEN
21 15
TEN
08 50
11 35
Wed and Fri

            MS - CHENNAI EGMORE
            TCN - TIRUCHENDUR
            TEN - TIRUNELVELI



LODGING TARIFF AT TIRUCHENDUR


1.SRI. SHANMUGAR MAHAL & LODGING


287/10, Taluk office road, Tiruchendur-628215

tel 04639-243737, 07418530400, 09976320110

A/C Suit Rs-1800/-

A/C triple bed Rs-1500/-

A/C double bed Rs- 860/-

Non A/C double bed Rs.620/-

Etra person non A/C Rs.50/-

Etra person A/C Rs.100/-

Check opur time 24 hrs


2. VISHAKA RESIDENCY


162/1, SANNATHI STREET, TIRUCHENDUR

09486814441, 04639-244995, 6, 7, 9

Double bed ( non-A/C ) Rs-660/-

Double bed ( A/C ) Rs-990/-

Triple bed A/C Rs-1350/-

four bed A/C Rs-1700/-

Extra person Rs-100/-

Check opur time 24 hrs


3.SIVAMURUGAN LODGE

4, SANNATHI STREET

TIRUCHENDUR

04639-242699,242799, 09842151455

non A/C standard deluxe S.deluxe

Single room 500

duble 800 900

triple 900 1000

Family 4 bed 1200

Single room 700 900

duble 1200 1400 1600

triple 1500 1800

Family 4 bed 2000 2300

Family 6 bed 3500

Extra person A/C 300, non A/C 150

Check opur time 24 hrs


MEDIUM LODGES ARE AVAILABLE



PLENTY OF ROOMS ARE AVAILABLE AT TEMPLE COMPLEX





             MESSAGE FROM SRI.NAGESH        BANGALORE





Dear All,

At the request of some of the anbargal at Thiruchendoor,  a Vallikalyanam function is proposed to be held on 24th April 2015 and arrangements are being made by our anbar Sri.Ayappan of Chennai.

Inorder to attend the event, the following programme is planned by Bangalore Anbargal:

22.4.2015             Departure from Bangalore by Mysore-Tuticorin Express (Night)
23.4.2015             Arrival at Kovilpatti by 9 AM
                             Departure by Charted bus to Thiruchendoor
                             Reach Thiruchendoor by 1PM, stay and Lunch
                             Afternoon Dharshan at Temple and stay at Thiruchendoor 
24.4.2015            Vallikalyanam function
                            Evening visit to ArumugaMangalam( Guruji's birth place), return to Thiruchendoor and                             stay at Thiruchendoor
25.5.2015            Departure from Thiruchendoor in the morning  by bus, reach Karungulam, bhajan and                             lunch at KNK mama's house and leave for Thirunelveli
                            Reach Thirunelveli by 2/3 PM, visit Nellaiyappar temple and reach Rly Station by 4PM
                            Departure by Nagerkoil-Bangalore Express by5 PM to Bangalore
26.4.2015            Reach Bangalore early morning

While the food arrangements will be looked after by the organisors at Thiruchendoor, stay/travel expenses are to be met by the individual.  It is estimated that the entire trip would cost Rs.2500/-.

Those Anbargal who are interested to join for the trip are requested to give the name along with Rs.1000/- in 2/3 days time to KNK mama. The balance will be collected on the day of the journey.

Anbudan
NAGESH