குரு மஹிமை இசை.... லதாங்கி ராகம்
மக்கட்குக் கூறரிதானது " என்று தொடங்கும் பாடல்
காஞ்சிபுரம் திருத்தலம்
மீண்டும் விருத்தத்துடன் அன்பர்களின் சமர்ப்பணம்
https://www.youtube.com/watch?
"தரையினில் வெகுவழி " என்று தொடங்கும் பாடல்
கூந்தலூர் திருத்தலம்
இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து பூந்தோட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இனி இத்தலத்து பெருமையையும், திருப்புகழையும் அதன் பொருளையும் காண்போம்.
"கிறிமொழி கிருதரை " என்று தொடங்கும் பாடல்
திருத்தணிகை திருத்தலம்
பாடலின் பொருளுக்கும் மற்ற தகவல்களுக்கும்
திருப்புகழ் அம்ருதம் வலைத்தளத்துக்கு நன்றி
முருகா சரணம்
இதயத்திற்கு இதமாக லதாங்கி ராகப் பாடல்கள்!
ReplyDelete