குரு மஹிமை இசை கல்யாணி ராகம் பகுதி ....1
விருத்தம்
"சரண கமலாலயத்தில் " என்று தொடங்கும் பாடல்
சுவாமிமலை திருத்தலம்
"பழியுறு சட்டகமான " என்று தொடங்கும் பாடல்
இத்தலம் திருக்கடையூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
இத்தலத்திற்கு நம் குருஜி தரிசனம் செய்து அருமையான
கட்டுரையை "கல்கி"நாளிதழில்வெ
நமக்கு கீழ்க்காணும் வலைத்தளம் வழியாக அளித்துள்ளார்..
அருளாளர் பசுபதி அவர்களுக்கு நன்றிகள் பலப்பல.
குருஜியின் கட்டுரையை பருகுவோம்.
https://www.youtube.com/watch?
கல்யாணி ராகம் தொடரும்
முருகா சரணம்
பொல்லாதவர்கள் , கல்லாதவர்கள் மனமும் கசிந்துருகச் செய்யும் கல்யாணி ராகப் பாடல்கள்
ReplyDelete