குருஜியின் ஜெயந்தி விழா தொடர்ச்சி
குருஜியின் மகிமையைத் தொடர்வதற்கு முன் 2008ல் நிகழ்ந்த அவருடைய சதாபிஷேக வைபவத்தை கண்டு ஆனந்திப்போம்.
வைபவத்தில் மும்பை பிராந்திய திருப்புகழ் அன்பர்களால் குருஜியின் பாதக்கமலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்த்துப்பா
மனதை நெகிழ வைக்கும் குருஜியின் ஓர் அருள் வேண்டல்.
https://www.youtube.com/watch?
முருகா சரணம்
தொடரும்
குருஜியின் சதாபிஷேக வைபவ வீடியோ அன்பர்களுக்கு அளவில்லாத ஆனந்தம் அளிக்கும். பதிவிற்கு நன்றி.
ReplyDelete