ஆடி வெள்ளி
ஆசு கவி அபிராமி பட்டர் அருளிய இரண்டு பதிகங்களையும் நம் குருஜி கையாண்டு இசையுடன் அன்பர்களுக்கு வழங்கியுள்ளார்.அவை நமக்கு கிடைத்த பொக்கிஷம் .இறையருள் குருவருளுடன் இசைத்து அன்னை அபிராமியைப் போற்றுவோம்.
குருஜியின் அருளுரை
குருஜியுடன் இணைந்து அன்பர்கள் இசைத்துள்ள பதிகப் பாடல்கள்
YUTUBE வடிவில் கீழ்க்கண்ட குறியீட்டில்
அம்பிகையே சரணம்.
ஆடி வெள்ளியை ஒட்டி அபிராமி பதிகங்களை வெளியிட்டது அன்பர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது! வளர்க உங்கள் பணி!
ReplyDelete