ஆனிமூலம் இசைவழிபாடு 2015
ஆனிமூலம் இசைவழிபாடு மும்பை முலுண்டு வாணி வித்யாலயா வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது .மும்பையின் பல பகுதியிலிருந்தும் அன்பர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு பெருமானின் அருள் பெற்றனர்.
சில புகைப்பட காட்சிகள்
புகைப்பட உதவி ....அருளாளர் கே .ஆர். பாலசுப்ரமணியம்.
முருகா சரணம்.
ஆனி மூலம்- திருப்புகழ் இசை வழி பாடு புகைப்படங்கள் கண் கொள்ளாக் காட்சி! அறுமுகவன் அலங்காரம் அற்புதம் ! அன்பர் சங்கரின் பக்தி தொண்டு பாராட்டுதற்குரியது.
ReplyDeleteமுருகன் அருளால் மணி மாமா மீண்டும் பழைய தெம்புடன் கலந்துகொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி! வாழ இவர்கள் இறைத் தொண்டு! முருகா சரணம்!
S.Krishnamoorthy Thane