குரு மஹிமை இசை சாவேரி ராகம்
"உனைத்தினம் " என்று தொடங்கும் பாடல் விருத்தத்துடன்
நிரவல்
"ஓது முத்தமிழ்" தொடங்கும் பாடல்
"அரிவையர்கள் " தொடங்கும் பாடல் விருத்தத்துடன்
கநகமலை திருத்தலம்
கநகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது
முருகா சரணம்
பாடுபவர் நாவேறி பக்தி மணம் சிறக்கும் சாவேரி ராகப் பாடல்கள்! கநகமலை திருத்தலம் செல்லும் வழி விபரம் பயனுள்ள குறிப்பு.
ReplyDelete