குருமஹிமை இசை நீலாம்பரி .....பூபாளம் ராகங்கள்
குரு மஹிமை இசை நீலாம்பரி ...பூபாளம் ர
விருத்தங்கள்
"கனகந்திரல் " என்று தொடங்கும் பாடல்
"ஆணைமுகவ" என்று தொடங்கும் பாடல்
மதுரை திருத்தலம்
"மனமெனும் " என்று தொடங்கும் பாடல்
சிவபுரம் திருத்தலம்
அமைவிடம்
சாக்கோட்டைக்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.சம்பந்தர், அப் பர் பாடல் பெற்ற இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 67ஆவது சிவத்தலமாகும்.
சிறப்புகள்
இத்தலத்தில் திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்தார் என்பதும் குபேரன் இராவணன் ஆகியோர் பூசித்தனர் என்பதும் என்பது தொன்நம்பிக்கைகள். இவ்வூரில் பூமிக்கடியில் சிவலிங்கம் இருப்பதால் சம்பந்தர் அங்கப் பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டார் எனப்படுகிறது.
இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இறைவன் சிவகுருநாதசுவாமி, இறைவி ஆர்யாம்பாள்.
இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இறைவன் சிவகுருநாதசுவாமி, இறைவி ஆர்யாம்பாள்.
மற்ற விபரங்களுக்கு
http://temple.dinamalar.com/
"பாலோ தேனோ " என்று தொடங்கும் பாடல்
திருவாரூர் திருத்தலம்
பாடலுக்கு
http://www.mp3tunes.tk/
வேடிச்சி காவலன் வகுப்பு
https://www.youtube.com/watch?
பூபாளம் ராகம்
"அனித்தமான " என்று தொடங்கும் பாடல்
திருவானைக்காவல் திருத்தலம்
இனமறை " என்று தொடங்கும் பொதுப் பாடல்
அபிராமி அந்தாதி
முருகா சரணம்
கோலாகலமான நீலாம்பரி ! பூரிக்கவைக்கும் பூபாளம்! சிவபுரம் திருத்தலக் குறிப்பும், சிறப்புக்களும் சாலவும் நன்று!
ReplyDeleteA golden opportunity to hear the Thirupugazh songs. Thanks for Sharing Very useful and divine information.
ReplyDeleteWelcome to our Blog.Kindly register your Email Id with us to receive our Publications automatically.Share with other Anbars and offer your valuable sugestions/comments to further improve our Blog
ReplyDelete