குரு மஹிமை இசை தர்பாரிகானடா ராகம்
விருத்தம்
" ஒருருவாகிய "என்று தொடங்கும் பாடல்
m
விருத்தம்
விருத்தமும் பாட்டும்
விருத்தம்
" "இரவோடும் பகல் "என்று தொடங்கும் பாடல்
" அல்லிவிழி என்று" தொடங்கும் பாடல்
வள்ளிமலை திருத்தலம்
வள்ளிமலை சுப்ரமணியசுவாமி ஆலயம் வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து 11கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
மற்ற விபரங்களுக்கு
http://temple.dinamalar.com/
இளைய தலைமுறையின் சமர்ப்பணம்
வயலூர் திருத்தலம்
" "திரிபுரம் அதனை " தொடங்கும் பாடல்
"இசையும் நடனமும்
அபிராமி அந்தாதி
இதயத்தை இனிமையாகத் தங்கு தடையின்றி வருடும் தர்பாரி கானடா ராகம்! வருத்தத்தை விரட்டும் விருத்தங்கள்! பரவசப்படுத்தும் பாடல்கள்!
ReplyDeleteஇளைய தலைமுறையின் சமர்ப்பணம் இனிமையோ இனிமை!
வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை! காலம் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்! நடனம் நளினம்!
வள்ளிமலை திருத்தலத்திற்கு வழிகாட்டும் வலைத் தளப் பதிவு பாந்தம்!