வைகாசி விசாகம் வைபவம் நிறைவு
வைகாசி விசாகம் வைபவத்திற்கு மும்பையின் பல பகுதிகளிலிருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.ஷண்முக சஹாஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி ,இசை வழிபாடு ஆதி சங்கரர் அருளிய சுப்ரமணிய புஜங்கம் சமர்ப்பணமுடன் தொடர்ந்தது.
திருப்புகழ் பாடல்களுடன் திருவகுப்புக்கள் 12ம் முழுமையாக இடம் பெற்றது அன்பர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பூஜா விதிகளுடன் வைபவம் இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியின் சில புகைப்பட காட்சிகள்
m
சுப்பிரமணிய புஜங்கம் இசை வடிவில்
புஜங்கம் மூலமும் பொருளும் அடுத்து பிரசுரமாகும் .
முருகா சரணம்
வைகாசி விசாகம் வைபவம் நிறைவு விபரங்களும் புகைப்படங்களும் மிகவும் அருமை! கலந்துகொண்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள். கலந்துகொள்ள இயலாத அன்பர்களும் பயன் பெறும் வகையில் திருப்புகழ் இசை வழிபாட்டின் ஆடியோ/ வீடியோ பதிவு செய்யலாமே!
ReplyDeleteசுப்பிரமணிய புஜங்கம் இசை வடிவில் இனிமையோ இனிமை!
ஊக்குவிக்கும் .உற்சாகப்படுத்தும் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.ஆடியோ /வீ டியோ பதிவுகளுக்கு முயற்சி செய்கிறோம்.முழுவதும்முடியாவிட்டாலும் பகுதிகளாக பதிவு செய்து வருகிறோம்.இதுவரை சுப்ரமணிய புஜங்கம் ,தேவேந்திர சங்க வகுப்பு,திருவேளைக்காரன் வகுப்பு பிரசுரமாகி உள்ளது.அடுத்து சேவகன் வகுப்பு (மாண்ட்) பிரசுரமாகும்.தங்கள் இதைவிடா பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete