Tuesday, 10 May 2016

வைகாசி விசாகம் இசை வழிபாடு



                                                       வைகாசி விசாகம்   இசை வழிபாடு 

வழக்கம்போல் வைகாசி விசாகம்   இசை வழிபாடு  21.5.2016 சனிக்கிழமை அன்று மும்பை செம்பூர் அஹோபில மட ம்  வளாகத்தில் காலை 8.00 மணி அளவில் சுப்ரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி  திருப்புகழ் இசைவழிபாடு  நம் பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது..

அன்பர்கள் பெருமளவில்முன்னதாக வந்து  சஹஸ்ரநாம அர்ச்சனையில்கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.  



                                                                           முருகா சரணம் 

2 comments:

  1. வேலவனுக்கு வைகாசி விசாகம் இசை வழிபாடு ! வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா!

    ReplyDelete
  2. Lookinğ forward to participate and sing Divine Thiruppugazh songs.
    Ananthanarayanan

    ReplyDelete