Thursday, 19 May 2016

திருவிடைக்கழி திருத்தலம்


                                                                      திருவிடைக்கழி திருத்தலம் 


அருணகிரிநாதர் திருவிடைக்கழி முருகனைக் குறித்துப் பாடிய எட்டு திருப்புகழ் பாடல்களுள் மிகப் பரவலாக அறியப்படுவது "மறுக்குலாவிய" என்று தொடங்கும் பாடல்தான்..காபி ராகத்தில் இசை வடிவில் நேற்றைய தினம் அனுபவித்தோம்.
இத்தலத்திற்கு நம் குருஜி தரிசனம் செய்து அருமையான கட்டுரையை  "கல்கி" நாளிதழில்வெளியிட்டுள்ளார்.அதை அருளாளர் பசுபதி நமக்கு கீழ்க்காணும் வலைத்தளம் வழியாக அளித்துள்ளார்..
அருளாளர் பசுபதி அவர்களுக்கு நன்றிகள் பலப்பல. 
குருஜியின் கட்டுரையை பருகுவோம். 

http://s-pasupathy.blogspot.in/2013/05/5_19.html

முருகா சரணம் 

1 comment:

  1. நம் குருஜியின் திருவிடைக்கழி திருத்தலம் பற்றிய கட்டுரை அருமை; நம் குருஜி மேல் அருளாளர் பசுபதி புனைந்த கவிதை அருமையிலும் அருமை!

    ReplyDelete