Friday, 29 November 2013

அருளாளர் பசுபதியும் குருஜியும்

அருளாளர் பசுபதி அவர்கள் கனடாவில்  வசிக்கும் அன்பர்களில் ஒருவர். திருப்புகழ் அடிமை நடராஜன் சாரின் சகோதரர். பசுபதிவுகள் என்ற Blog  மூலமாக பல ஆன்மீக செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதில் நம் குருஜி பற்றி பல அறிய தகவல்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். குருஜி அமெரிக்காவில் நிகழ்த்திய வழிபாடு பற்றியும், குருஜி எழுதியுள்ள சில கட்டுரைகளையும் வெளியிட்டள்ளார். அவைகளின் தொடர்பு (Link) கொடுத்துள்ளோம், அன்பர்கள் பயன் பெற வேண்டுகிறோம்:
  

No comments:

Post a Comment