Saturday, 9 November 2013

                              Links to Kaumaram.Com Pages


தன்னலமற்ற  முருகன் அடியார்கள் ,பெருமான் புகழ் பாட  Kaumaaram .com என்ற இணைய தளம் அமைத்து, அரும் பெரும் தொண்டில் ஈடுபட்டு வருவது அன்பர்கள் யாவரும் அறிந்ததே. அவர்கள் பிறரிடமிருந்து  எந்த உதவியையும் பெற மறுக்கிறார்கள், நம் அன்பர்கள் அமைப்புக்கும் .குருஜியின் படைப்புகளுக்கும் உனனதமான இடம் அளித்துள்ளார்கள்.இந்த அறிய தெய்வீக தொண்டுக்கு தலை வணங்குகிறோம்.
அதன் Link நம் blog ல் கொடுத்துள்ளோம்..இருப்பினும் சில அன்பர்கள் தங்களுக்கு தேவையான பகுதிகளை கண்டு பிடிப்பதில் சிரமப்படுவதாக அறிகிறோம்.குறையை நீக்க ஒவ்வொரு தலைப்புக்கும் தனி குறி யீட்டு  கீழே கொடுத்துள்ளோம்
அன்பர்கள் Click செய்தால் மட்டும் போதும்.அன்பர்கள் பயன் பெற வேண்டுகிறோம்.
  நம்  குருஜி  கற்பிக்கும் முறையில் அமைந்த திருப்புகழ் பாடல்கள்  கந்தர் அநுபூதி ,.வேல்,மயில்,சேவல் விருத்தங்கள். இடம் பெற்றுள்ள பாடல்களின்  வரிகளை click செய்தால்  கிடைக்கும் ..பாடல்களை கேட்கவும்,பதவிறக்கம் (Download )செய்யவும் முடியும்.
http://www.kaumaram.com/audio_k/graudio.html
 திருப்புகழ் பாடல்கள் மதானி  எண் வரிசையில் அருளாளர் திரு .   கோபால சுந்தரம்  அவர்களால் மூலமும்,பொருளும்   தமிழிலும் ஆங்கிலத்திலும்  அன்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கந்தர் அநுபூதி பாடல்களின் மூலமும் பதவுரையும் அருளாளர்  திருப்புகழ் அடிமை திருவாளர் .சு..நடராஜன்  அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.
வேல் விருத்தம் ..மூலமும் ,பதவுரையும்.( Click " பொருளுக்கு" )
மயில் விருத்தம்   மூலமும் பதவுரையும்( Click " பொருளுக்கு ")
சேவல் விருத்தம்  மூலமும் பதவுரையும் (click " பொருளுக்கு ")
திருவகுப்பு  மூலமும் பதவுரையும் ( Click " பொருளுக்கு" )
சுப்பிரமண்ய புஜங்கம்  மூலம் 

No comments:

Post a Comment