முருகா சரணம்! அன்பர்களே!
பசுபதி சார் கனடாவிலிருந்து அனுப்பியுள்ள இந்த மெயிலை உங்களுக்காக திருப்பி அனுப்புகிறேன். படித்து கமலாம்பிகையை திருவாரூர் திருப்புகழ் பாடி தொழுங்கள் ப்ளீஸ்
-ஐயப்பன்
முருகா சரணம்!
தென்னாட்டுச் செல்வங்கள் - 10
நீலோத்பலாம்பாள்
திருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.
மேலும் படிக்க:
No comments:
Post a Comment