Tuesday, 5 November 2013

"திருப்புகழ் இசை வழிபாடு"-பத்தாம் பதிப்பு நூல் வெளியிடு: 08.11.2013

கந்த சஷ்டி விழா அழைப்பிதழ் முன்னரே   வெளியாகி  உள்ளது. விழாவின் போது  இசை வழிபாடு  புத்தகம் -பத்தாம் பதிப்பு  நூல் வெளியிடப்படும் .புதிய பதிப்பில் குருஜி கடைசியில்  இசை அமைத்துள்ள 503 வது பாடல் இடம் பெற்றுள்ளது. மிக மூத்த வயதுள்ள அன்பர்கள்  பிரதிகளை  பிரசாதமாக பெற்றுக்கொள்ள இசைந்துள்ளார்கள். அன்பர்கள் திரளாக பூஜைக்கு  முன்னரே வந்துகலந்துகொண்டு பெருமானின் அருள் பெற அன்புடன அழைக்கிறோம்.


No comments:

Post a Comment