Wednesday, 4 December 2013

பேசும் படம் வரைந்த முருகன்

ஆம்   "மடலிடை எழுதிய பெருமானே "என்று அருணகிரியார் வர்ணிக்கிறார். "கொந்துவார் குழல் "என்று தொடங்கும் திருத்தணி பாடலில் இந்தளா ம்ருத வசனத்தையும் எழுதினார் என்கிறார் தணிகைமணி.

"இந்தளம் " என்பது தமிழ் பண் . அதற்கு இணையான ராகம்  "நாத நா மக்ரியை  ". குருஜி அந்த ராகத்தில் இப்பாடலை அமைத்தது அருள்தான்.அதை விட சிறப்பு இந்த காட்சி நம் அமைப்பின் வெள்ளி விழா மலரில் அட்டைப்படமாக இடம் பெற்றது.

அருளாளர் பசுபதியின் வலைப்பூ (Blog ) விலிருந்து 




பாடலை குருஜியிடமிருந்தே கேட்போம் 



அருளாளர் பசுபதிக்கு மிக்க நன்றி 

No comments:

Post a Comment