Wednesday, 7 September 2016


                                                               திருப்புகழ் இசை வழிபாடு 

                                                            விஜயவாடா திருத்தலத்தில் 

காஞ்சி  சங்கரமடத்தில் திருப்புகழ் அன்பர்கள் ஆண்டுதோறும் வழிபாடு அர்ப்பணித்து சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரகத்தை பெற்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு ஸ்வாமிகள் விஜயவாடா நகரில் முகாமி ட்டு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருவதையொட்டி திருப்புகழ் அன்பர்கள் வழிபாட்டை  14.9.2016புதன்கிழமைஅன்றுவிஜயவாடாவில் ஸ்வாமிகளின் சன்னிதானத்தில் நிகழ்த்த உள்ளார்கள்.அன்பர்கள் பெருமளவில் கலந்து கொள்ள பிரார்த்திக்கிறோம்.

அது பற்றிய விபரங்களை அருளாளர் சென்னை வசந்தி விஸ்வநாதன் அனுப்பியுள்ளார்கள்.

All Thiruppugazh Anbargal

Thiruppugazh Isaivazhipadu at Kanchi Shankaracharya's chathurmasya camp at Vijayawada will be held on Wednesday 14th Sept 2016 from 3 pm to 5 pm. All are requested to partipate making their own travel arrangements. 

Accommodation can be arranged on request to Tiruppugazh Anbargal  CHENNAI REGION SECRETARY   Shri Muththuswamy on tel. no. 24982891 before 11.9.2016 evening.

முருகா சரணம் 

No comments:

Post a Comment