Thursday, 8 September 2016



                                                           திருப்புகழ்  விரிவுரை 
                                                                                                       


நவி மும்பை நேருள் ஸ்ரீ வள்ளிதேவ சேனா சமேத ஸ்ரீ பிரசன்ன கல்யாண சுப்பிரமணிய ஸ்வாமி ஆலயம் தொடர்ந்து நடத்திவரும் திருப்புகழ் விரிவுரை வரிசையில் அடுத்து அருளாளர் மும்பை  கோபால்  அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள்.

நாள் .........10.9.2016 சனிக்கிழமை 
நேரம் ......மாலை 6.00 மணி 

ஆலய முகவரி 

 Sri Valli devasena Samedha Sri Prasanna kalyana Subramanya Swami Temple
Plot No 13  Phase 1
Opp BEST STOP
Sector 29 NERUL EAST
Navi Mumbai 400706


அன்பர்கள் தவறாமல் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

முருகா சரணம் 



No comments:

Post a Comment