பெங்களூரில் அருணகிரிநாதர் அஞ்சலி
திருப்புகழ் அன்பர்கள் பெங்களூரில் 2.10.2016 ஞாயிறு அன்று 108 திருப்புகழ் பாடல்களுடன் அருண கிரியாருக்கு இசை வழிபாடு சமர்ப்பிக்கிறார்கள்
காலை 7.00 மணி அளவில் ஷண்முக அர்ச்சனையுடன் தொடங்கி வழிபாடு நடைபெறும்
இடம் ..மஹான் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம்
பெங்களூரு அன்பர்களும்,மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் அருள் பெற வேண்டுகிறோம்.
அழைப்பிதழ் கீழே
வழிபாட்டில் இடம் பெரும் பாடல்களின் பட்டியல்
முருகா சரணம்