பெங்களூர் வைபவம் வள்ளிகல்யாணம் செய்திதொடர் ..4
பெருமானின் அருளால் வள்ளிகல்யாண வைபவ த்தை நம் இல்லங்களிலேயே கண்டு அனுபவித்தோம்.சில அன்பர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் தவற விட்டிருக்கலாம்.மற்றும் அனுபவித்த அன்பர்கள் மீண்டும் காண ஆவலோடு இருக்கலாம் .
இதை மனதில் கொண்டு live stream.com( Webmaster) தங்கள் வலைத்தளத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் முழுவதையும் நிரந்தரமாக பதிவு செய்துள்ளார்கள்.
அதன் குறியீட்டு கள் கீழே
This following link seems to work fine
If inaccessible still follow these steps
(தகவல் அளித்துள்ள அருளாளர் ரவிஷங்கருக்கு நன்றிகள் பல )
அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்த வேண்டுகிறோம்.
நாம் மீண்டும் மீண்டும் கண்டு அனுபவிப்பதே ,நாம் விழா அமைப்பாளர்களுக்கு செலுத்து நன்றி கடனாகும்
முருகா சரணம்
வள்ளிகல்யாண வைபவத்தை நம் இல்லங்களிலேயே கண்டு களிக்க,வலைத்தளத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் முழுவதையும்நிரந்தரமாக பதிவு செய்துள்ள livestream.com(Webmaster)Portal, அருளாளர் ரவிஷங்கர் & விழா அமைப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்!
ReplyDelete