குருமஹிமை இசை ரஞ்சனி ராகம்
விருத்தம்
"உரையும் சென்றது " என்று தொடங்கும் பாடல்
" புனவாயில் திருத்தலம்
இத்தலம் ஆவுடையார்கோவிலில் இருந்து தெற்கே 25 மி.மி. தொலைவில் உள்ளது. திருவாடானை தலத்தில் இருந்தும் திருப்புனவாயில் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
" குருதி புலால் " என்று தொடங்கும் பாடல்
திருவானைக்கா திருத்தலம்.
திருசெந்தூர் திருத்தலம்
"பொற்ப்பதத்தினை" என்று தொடங்கும் பாடல்
திருத்தணி திருத்தலம்
"வட்ட வாட்டன " என்று தொடங்கும் பாடல்
திருத்தணி திருத்தலம்
"வசனமிக " என்று தொடங்கும் பாடல்
"சந்தனந திமிர்ந்தனைந்து " என்று தொடங்கும் பாடல்
எண்கண் திருத்தலம்
குடந்தை-திருவாரூர்சாலையில் அமைந்துள்ளது.
மூலவர்:எண்கண்சுப்ரமண்யசாமி-ஆறு முகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானை யுடன்-மயில்மீது
இறைவன்:பிரம்மபுரீசுவரர்
இறைவி:பெரியநாயகி.
சிக்கல், எண்கண், எட்டுக்குடி-மயில்மேலமர்ந்த முருகன் ஒரே சிற்பியால் வடிவமைக்க ப்பட்டது. பொரவச்சேரியில் சிலையின் அழகை கண்ட அரசன் வேறு எங்கும் இது போன்று சிலை செய்யக் கூடாது என்பதால் சிற்பியின் கட்டைவிரலை வெட்ட, தன் கட்டைவிரலின்றி சிற்பி எட்டுக்குடியில் அதேபோன்ற சிலைவடிவமைக்க மன்னன் சிற்பியின் கண்களை குருடாக்க கண்களின்று கட்டை விரலின்றி எண்ணமே கண்ணாக கொண்டு வடிவமைத்தார்
இந்த சிலையை - எண்கண். நோயும் வறுமையும் தீரும். நற்புத்திரபேறு, 16 பேறுகளும் கிட்டும். குருதோஷமும் நீங்கும். பிரணவ மந்திரம் தெரியாததால் பிரம்மாவை சிறையில் முருகன் அடைக்க தன் 8 கண்களால் சிவனை பூஜை செய்ததலம்-எண்கண். பிரமனுக்கு உபதேசம் செய்ய தெற்கு நோக்கி குருஸ்தானத்தில் முருகன் இருப்பதால் ஞானசபை.
முருகா சரணம்
ரம்மியமான விருத்தம் ! ரசனைக்குரிய ரஞ்சனி ராகப்பாடல்கள்! புனவாயில் திருத்தலச் செய்தியும்,எண்கண் திருத்தலக் குறிப்பும் சிந்தைக்கு விருந்து!
ReplyDelete