குருமஹிமை இசை ரேவதி,ஹம்ச வினோதினி ராகங்கள்
ரேவதி ராகம்
"அரி அயன் அறியா " என்று தொடங்கும் பாடல்
வடுகூர் திருத்தலம் இப்போது ஆண்டார் கோயில் என்று அழைக்கப்படும் இத்திருத்தலம் பாண்டிச்சேரியிலிருந்து மேற்கே 12 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
"ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் " என்று தொடங்கும் பாடல்
திருநாகேஸ்வரம் திருத்தலம் .நாகநாத சுவாமி ஆலயம்.கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள ராகு பரிகார தலம்.
மற்றொரு ஆலயம்
புகழ் பெற்ற ஒப்பிலியப்பன் கோயில் சிறிது தொலைவில் அமைந்துள்ளது.
"படிபுனல் நெருப்பட " என்று தொடங்கும் பாடல்
திருவிடைக்கழி திருத்தலம் திருக்கடையூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
'பசையற்ற " என்று தொடங்கும் பாடல்
விருத்தாசலம் திருத்தலம்
"மலைக்கு நாயகன் " என்று தொடங்கும் பாடல்
திருக்கோணமலை திருத்தலம்
திருக்கோணமலை இலங்கையில் வட கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள கடற்கரை தலம் தட்சிண கயிலாயம் என்றும் பெயர் பெற்றுள்ளது ( மற்றவை திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி,)தல புராணமும் உள்ளது.
திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியுள்ளார்
கோபுர தரிசனம்
பாடல்
"ஆசார வீணன் "என்று தொடங்கும் போதுப்பாடல்
முருகா சரணம்
ரேவதி ராகப் பாடல்கள் ரம்மியமாக இருக்க, ஹம்ச விநோதினிப் பாடல்கள் அம்சமாக அமைந்தது. திருத் தலக் குறிப்புக்கள் அத் தலங்களைச் சென்றடைய சிறந்த வழி காட்டி!
ReplyDelete