குரு மகிமை இசை
லலிதா ,தர்மாவதி , மனோஹரி ,சரஸ்வதி ராகங்கள்
லலிதா ராகம்
"உய்ய ஞானத்து " என்று தொடங்கும் பாடல்
தர்மாவதி ராகம்
"குசமாகி " என்று தொடங்கும் பாடல்
சென்னை திருவான்மியூர் தலம்
கெளரி மனோஹரி ராகம்
" வலிவாத பித்தம் " என்று தொடங்கும் பாடல்
திரு அருணை தலம்
சரஸ்வதி ராகம்
'அருவரை எடுத்த" என்று தொடங்கும் பாடல்
இந்த பாடல் பஞ்சாப் (தற்போது ஹரியானா பகுதி) மாகாணத்தில் உள்ள சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள " வயிர விவனம்" என்ற தல பெருமானின் மீது பாடப்பெற்றுள்ளதாக தெரிகிறது.மற்ற விபரங்கள் சரிவர தெரிய வில்லை.திரட்டப்பட்ட தகவல் ஒன்று
"Ghaggar river flowing through Panchkula in Haryana in India. Ghaggar-Hakra River has been identified as the historic Sarasvati river by many researchers."
இந்த உண்மை பாடலிலேயே இடம் பெற்றுள்ளது .சரஸ்வதி ராகத்தில் அமைந்திருப்பது அருமை.
" இமராஜனி " என்று தொடங்கும் பாடல்
திரு அருணை தலம்
முருகாசரணம்
தொடரும்
லலிதமான லலிதா , தரமான தர்மாவதி , களிப்பூட்டும் கௌரி மனோஹரி , சுகமான சரஸ்வதி ராகப் பாடல்கள் !
ReplyDelete